Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள்- பாதுகாப்பு- சரவணன் அறிக்கை

"இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு" - மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிக்கை ஏப்ரல் 1. 2022இல் இந்தோனேசிய வீட்டுப்பணிப்பெண் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது....

சரவணன் தமிழக வருகை – சந்திப்புகள் – நிகழ்ச்சிகள் (படக் காட்சிகள்)

சென்னை: அண்மையில் துபாய் சென்று அங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் வருகை மேற்கொண்டார். மார்ச் 29-ஆம் தேதி...

துபாய் நிகழ்ச்சியில் ஸ்டாலினுடன் கலந்துகொண்ட சரவணன்

துபாய் : துபாய்  நகரில் நடைபெற்று வரும் ‘துபாய் எக்ஸ்போ  2020’  கண்காட்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் மலேசிய மனித வள அமைச்சரும்...

“அமைச்சர் பணியில் நான் பெருமிதம் கொண்ட நாள்” – கட்டாயத் தொழிலாளர் தடை ஆவணத்தில்...

ஜெனிவா : ஒவ்வோர் அமைச்சரும் அவரின் அமைச்சர் பொறுப்பிலும், பணியிலும் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு ஏற்படும். அவற்றில் ஒரு சில தருணங்களே – ஒரு சில நிகழ்ச்சிகளே – அந்த அமைச்சரின்...

“குறைந்தபட்ச சம்பளப் போராட்டம் வெற்றி – மகிழ்ச்சியடைகிறேன்” – சரவணன்

புத்ரா ஜெயா : தொழிலாளர்களின் குறைந்த பட்சம் சம்பளம் 1,200 ரிங்கிட்டிலிருந்து 1,500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பது குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்தார். தான் மனிதவள அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில்,...

“சாதனைகளோடு சரித்திரம் படைக்கும் பெண்களுக்கு உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்” – சரவணன்

மார்ச் 8-ஆம் தேதி கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய வாழ்த்துச் செய்தி சாதனைகளோடு சரித்திரம் படைக்கும் அனைத்து பெண்களுக்கும்...

“தாய்மொழி தினத்தில் பிள்ளைகளுக்கு நம் தொன்மை, பெருமை எடுத்துக் கூறுவோம்” – சரவணன்

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தாய்மொழி தின வாழ்த்துச் செய்தி பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே – பாரதியார் உலகில் பல்லாயிரம் மொழிகள் இருந்தாலும்...

மசீசவின் சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பில் பிரதமர் – அமைச்சர்கள் – பிரமுகர்கள்

கோலாலம்பூர் : மலேசிய சீனர் சங்கம் (மசீச) இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்திய சிறப்பு விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி கலந்து கொண்டார். அவருடன் சக அமைச்சர்கள், அரசியல்...

“நண்பர்களோடும், உறவினர்களோடும் நடைமுறைகளுக்கு ஏற்பக் கொண்டாடுங்கள்” – சரவணன் சீனப் புத்தாண்டு வாழ்த்து

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணனின் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இந்த வருடம் புலி ஆண்டான சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் இனிய சீனப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்...

இந்தோனிசியாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் தருவிப்பு – சரவணன் பேச்சு வார்த்தை

ஜாகர்த்தா : இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவுக்கு அண்மையில் வருகை மேற்கொண்ட மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், இந்தோனிசியாவின் மனித வள அமைச்சர் இடா பவுசியாவை ஜனவரி 24-இல் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும்...