Tag: டாக்டர் சுப்ரா (*)
முந்தைய பிரதமர்களை விட தமிழ்ப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கிய நஜிப்!
கோலாலம்பூர் - இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட முன்னாள் பிரதமரை விட, தான் தமிழ் மொழிக்கு அதிகமான சேவைகள் செய்வதாகப் பாராட்டப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்திய பாரம்பரியத்தைக்...
எஸ்.ஐ.டி.எப் சுங்கைப்பட்டாணி சேவை மையம் திறப்பு!
சுங்கைப்பட்டாணி - பிரதமர் துறையின் கீழ் செயல்படும் எஸ்.ஐ.டி.எப். (SITF) எனப்படும் இந்தியர்களுக்கான சிறப்பு அமலாக்க நடவடிக்கைப் பிரிவின் புதிய சேவை மையம் கெடா, சுங்கைப்பட்டாணியில் அதிகாரபூர்வமாக இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மஇகா...
டாக்டர் சுப்ரா மீண்டும் சிகாமாட் தொகுதியிலேயே போட்டி!
கோலாலம்பூர் – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தொகுதி மாறி கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும்...
கோலாலம்பூரில் தமிழ் ஒருங்கிணைப்பாளர் மாநாடு (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை காலை (24 ஜூன் 2017) கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் “இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற உலகத்தமிழ்...
விக்னேஸ்வரன் மேலவைத் தலைவராக பதவி நீட்டிப்பு
கோலாலம்பூர் - நேற்று ஜூன் 22-ஆம் தேதியுடன் தனது முதல் தவணை செனட்டர் பதவியை நிறைவு செய்த மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் ஒரு தவணைக்கு...
“3 இலட்சம் நாடற்ற இந்தியர்களா? அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பது நிரூபணம்”
புத்ராஜெயா - நேற்று வியாழக்கிழமையுடன் (22 ஜூன் 2017) புத்ரா ஜெயாவிலுள்ள தேசியப் பதிவிலாகாவில் நிறைவடைந்த மெகா மைடப்தார் எனப்படும் மலேசிய இந்தியர்களுக்கான ஆவணப் பதிவு இயக்கத்தின் மூலம் இதுவரை சுமார் 2,500...
சுங்கை சிப்புட்டில் அமைகிறது நாட்டின் 529-வது தமிழ்ப் பள்ளி!
கோலாலம்பூர் - நாட்டில் தமிழ்ப் பள்ளிகளின் தரம் உயர்த்தும் அதே நேரத்தில், எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் மஇகா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவாக, புதிய தமிழ்ப் பள்ளி ஒன்று பேராக்...
மாணவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு
கோலாலம்பூர் - நாடு முழுமையிலும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களின் நலன்களைப் பேணவும், அவர்களை சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சரியான முறையில் வார்த்தெடுக்கவும் பகல் நேர பராமரிப்பு மையங்கள்,...
“தைப்பிங்கைத் தக்க வைக்காத கேவியஸ் கேமரன் மலையைக் கேட்பது நியாயமா?” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை (28 மே 2017) மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் மைபிபிபி கட்சியின் புக்கிட் பிந்தாங் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்த சில சர்ச்சைக்குரிய...
“கேமரன் மலை மஇகாவுக்கே! பிரதமரிடமும் தெரிவித்தாகி விட்டது” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்றம் குறித்தும் அந்தத் தொகுதியில் தனது மைபிபிபி கட்சி சார்பாக நானே போட்டியிடுவேன் எனவும் மீண்டும் மீண்டும் கூறிவரும் டான்ஸ்ரீ கேவியசுக்கு பதிலடியாக நேற்று விடுத்திருக்கும் ஓர்...