Tag: டாக்டர் சுப்ரா (*)
“ஆம்புலன்சுக்காக 15 நிமிடம் காத்திருந்தேன்” – டாக்டர் சுப்ரா
மலாக்கா, நவ 22 - விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம், தான் இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வெளியேறி அன்றாட கடமைகளை ஈடுபடவுள்ளதாக...
சாலை விபத்து: டாக்டர் சுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதி!
மலாக்கா, நவ 21 - சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பயணம் செய்த கார் நேற்றிரவு 8.30 மணியளவில் மலாக்கா அருகே விபத்திற்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் சுப்ரமணியம் உயிர்...
சுப்ரா மீது தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர், நவ 13 - இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்துலக தொழிலாளர் சங்கத்திடம் (International Labour Organisation) பொய்யான அறிக்கையொன்றை சமர்ப்பித்தார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் மீது மலேசிய தொழிற்சங்கக்...
பழனிவேலின் அறிவிப்புக்கு கருத்து கூற மறுத்தார் சுப்ரா!
புத்ர ஜெயா, செப் 4 - வரும் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகும் தான் தேசியத் தலைவர் பதவியைத் தொடரலாம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்திருப்பது குறித்து கருத்து...
ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தல்: “என்னை யாரும் போட்டியிட வேண்டாம் என்று சொல்லவில்லை” –...
கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ம.இ.கா தேர்தலில், கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அக்கட்சியின் நடப்பு துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்...
சுப்ராவின் நிகழ்வைப் புறக்கணிக்கவில்லை – பினாங்கு ம.இ.கா தலைவர் மறுப்பு
கோலாலம்பூர், ஜூலை 30 - பினாங்கு மாநிலம் புக்கிட் ஜம்புலில், நேற்று இரவு ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தால் நடத்தப்பட்ட மாநில ம.இ.கா கிளைத்தலைவர்கள் சந்திப்பில், அம்மாநில ம.இ.கா தலைவரான எஸ்.கருப்பண்ணன்...
ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தல் – சுப்ரா இன்று பினாங்கு கிளைத்தலைவர்களைச் சந்திக்கிறார்!
கோலாலம்பூர், ஜூலை 29 - எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நடக்கவிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவருக்கான தேர்தலில், அக்கட்சியின் நடப்பு தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேலை எதிர்த்து நடப்பு தேசியத்...
மத்திய செயற்குழுவில் மாற்றம்: தனிப்பட்ட நோக்கங்கள் இருக்குமானால் கேள்வி எழுப்பப்படும் – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர், ஜூலை 18 - ம.இ.கா வின் மத்திய செயற் குழுவில் இருந்து இரண்டு உறுப்பினர்களை நீக்கியதற்கு சில தனிப்பட்ட நோக்கங்கள் இருக்குமானால் அது குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று அக்கட்சியின் துணைத்தலைவரான டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்று...
“நான் நஸ்ரியுடன் போரிட விரும்பவில்லை” – டாக்டர் சுப்ரா பதிலடி
கோலாலம்பூர், ஜூலை 10 - தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ ரத்து செய்வது குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதா? இல்லையா? என்று தான் சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரியுடன் போரிட விரும்பவில்லை என்று...
தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று யோசனை கூறியவர் பிரதமர் – சுப்ரா...
கோலாலம்பூர், ஜூலை 8 - கடந்த வருடம் தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ அரசாங்கம் நீக்க வேண்டும் என்ற யோசனையைக் கூறியவர் பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் என்று சுகாதாரத்...