Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
சீனா கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா அனைத்துலகக் கருத்தரங்கில் விக்னேஸ்வரன் சிறப்புரை
கோலாலம்பூர் : கடந்த ஜூலை 6-ஆம் தேதி இயங்கலை வழி நடத்தப்பட்ட சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உலக அரசியல் கட்சிகளின் உச்சநிலை கருத்தரங்கில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்து...
“முதலில் அம்னோ அமைச்சர்களை விலகச் சொல்லுங்கள் – பின்னர் பிரதமரை விலகச் சொல்லலாம்” –...
கோலாலம்பூர் : தேசிய முன்னணி தலைவராக டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி எடுத்து வரும் முடிவுகள் தெளிவற்றவையாகவும் நோக்கங்கள் எதுவும் இல்லாதவையாகவும் இருக்கின்றன என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்னோ தேசியக்...
விக்னேஸ்வரன் கோரிக்கையை ஏற்று சுங்கை சிப்புட்டில் தடுப்பூசி மையம் செயல்படத் தொடங்கியது
சுங்கை சிப்புட் : சுங்கை சிப்புட் வட்டாரத்தில் வாழும் பொதுமக்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், தேசியப் பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு,...
தயாளன் வழக்கு : 95 ஆயிரம் ரிங்கிட்டை நஷ்ட ஈடாக விக்னேஸ்வரன்-சரவணனுக்கு வழங்க நீதிமன்றம்...
கோலாலம்பூர் : சமூக ஊடகச் செயற்பாட்டாளர் தயாளன் ஸ்ரீபாலன் என்பவர், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகிய இருவருக்கும் எதிராக அவதூறு செய்திகளைப் பரப்பியதற்காக...
‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்கும் மாமன்னர் பரிந்துரைக்கு ஏற்ப, அம்னோவைப் போல மஇகா, தேசிய கூட்டணி அரசுக்கு எந்த காலக்கெடுவும் கொடுக்க விரும்பவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தனது...
“பெற்றோர்களை இறுதிவரை பேணிக் காக்க வேண்டும்” – விக்னேஸ்வரன் தந்தையர் தின செய்தி
தந்தையர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
உலகம் முழுவதும் தந்தையர்களின் தியாகங்களையும், பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் தந்தையர் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும்...
“மஇகாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவரை இழந்தோம்” – நிஜார் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல்
டான்ஸ்ரீ கே.எஸ்.நிஜார் மறைவை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய இரங்கல் செய்தி
மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியிலும், கட்சியின் வழி அரசாங்கத்திலும் பல பதவிகளும் வகித்த டான்ஸ்ரீ...
“துன் சம்பந்தனின் சேவைகளையும், அரசியல் பங்களிப்பையும் போற்றுவோம்!” – விக்னேஸ்வரன்
துன் சம்பந்தன் அவர்களின் பிறந்த நாளை (ஜூன் 16) முன்னிட்டு அவரின் சாதனைகளையும் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை
ஜூன் 16, நமது...
விக்னேஸ்வரன் மாமன்னரைச் சந்தித்தார்
கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் அரசியல் கட்சித் தலைவர்களின் வரிசையில் மாமன்னரைச் சந்திக்க அரண்மனையை வந்தடைந்தார்.
சுமார் ஒரு மணிநேர சந்திப்பிற்குப் பிறகு காலை 11:38 மணியளவில் அரண்மனையிலிருந்து வெளியேறினார்.
முன்னதாக,...
விக்னேஸ்வரனும் மாமன்னரைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் அரசியல் கட்சித் தலைவர்களின் வரிசையில் மாமன்னரைச் சந்திக்கவிருக்கிறார். அவரை இன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாமன்னர் சந்திக்க அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக பெர்னாமா...