Home Tags டெல்லி சட்டமன்றம்

Tag: டெல்லி சட்டமன்றம்

டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில்கள் – ஓட்டுனர்கள் தேவையில்லை! 

புதுடெல்லி, ஏப்ரல் 20 - டெல்லியில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின், மூன்றாவது வழித்தடங்களில், தானியங்கி ரயில்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களை இயக்க ஓட்டுனர்கள் அவசியமில்லை. முகுந்த்பூர் - சிவ்...

டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி – கருத்துக் கணிப்புகள்

புதுடில்லி, பிப்ரவரி 7 - வாக்களிப்புக்கு பின்னர் வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி புதுடில்லி மாநில சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் (படம்) தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே பெரும்பான்மை இடங்களைக்...

இந்திய வட மாநிலங்களில் கடுமையான குளிரால் 160 பேர் பலி!

டெல்லி, டிசம்பர் 29 – இந்திய வட மாநிலங்களில் குளிர் கடுமையாகி, மைனஸ் 17 டிகிரியாக மாறிவிட்டதால், 160 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். காஷ்மீர், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட...

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ – பயணிகள் காயம்!

டெல்லி, ஆகஸ்ட் 21 - மும்பையில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம், தரையிறங்கிய போது அதன் சக்கரங்களை இணைக்கும் "கியர்' பகுதியில் திடீரென தீ பற்றியது. இருப்பினும் விமானி மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு...

உச்ச நீதிமன்ற நீதிபதியாக முதல் தமிழ் பெண் இன்று பதவியேற்பு!

சென்னை, ஆகஸ்ட் 13 - உச்ச நீதிமன்ற நீதிபதியாக, பானுமதி  என்ற முதல் தமிழ் பெண் நீதிபதியாக  இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 31 பேர். ஆனால், தற்போது...

68-வது சுதந்திர தின விழா: டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

டெல்லி, ஆகஸ்ட் 13 - இந்தியா சுதந்திரமடைந்து வரும் வெள்ளிக்கிழமையோடு 67 வருடங்கள் முடிவடைகிறது. எனவே, 68-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நாடுமுழுவதும் நடந்து வருகின்றன. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இந்தியா முழுவதும்...

இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம் – மத்திய அரசு வேண்டுகோள்

டெல்லி, ஜூன் 16 - ஈராக்கில் உள்நாட்டு போர் நடப்பதால் இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத படையினருக்கும், அரசு படையினருக்கும் இடையே...

டெல்லியில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் – ஆளுநர் மற்றும் மத்திய அரசு விரைவில் தீர்மானம்

டெல்லி, ஜூன் 16 - டெல்லியில் மீண்டும் தேர்தல் நடத்தும் முடிவை விரைவில் மத்திய அரசும், ஆளுநரும் இணைந்து எடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம்...

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு – ஏப்ரல் 7 முதல் மே 12...

டெல்லி, மார் 5 – 2014-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 15-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க...

சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது- நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்

டெல்லி, பிப் 25 - சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சீன...