Tag: தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம்
தஞ்சோங் பியாய்: “தோல்வி பயத்தில் அம்னோ விலகிக்கொண்டது!”- மகாதீர்
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம், என்ற அச்சத்தில் அம்னோ தம் வேட்பாளரை நிறுத்தவில்லை என்று மகாதீர் முகமட் தெரிவித்தார்.
தஞ்சோங் பியாய்: “பிரதமரே மறுசுழற்றியில் வந்தவர்தான், வேட்பாளர்கள் மறுசுழற்றி செய்யப்படுவது பிரச்சனை இல்லை!”- அனுவார்...
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மறுசுழற்றி வேட்பாளர்களை, நிறுத்துவது பிரச்சனை இல்லை அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
“தஞ்சோங் பியாய்: அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் மசீச வேட்பாளருக்காக களம் இறங்க தயார்!”- சாஹிட்...
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் மசீச, வேட்பாளருக்காக களம் இறங்க தயாராக உள்ளதாக சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.
தஞ்சோங் பியாய்: தேசிய முன்னணி வேட்பாளர் தேர்வில் பாஸ் கட்சி உடன்படுகிறது!- தகியுடின்
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர், வீ ஜெக் செங்கை பாஸ் ஆதரிக்கிறது என்று தகியுடின் ஹசான் தெரிவித்தார்.
தஞ்சோங் பியாய்: மசீசவின் வீ ஜெக் செங் தேசிய முன்னணி சார்பாக களம் இறங்குகிறார்!
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியை, பிரதிநிதித்து மசீசவின் வீ ஜெக் செங் களம் இறங்க உள்ளார்.
தஞ்சோங் பியாய்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஸ் தமது வேட்பாளரை தயார் நிலையில் வைத்துள்ளது!
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலின் வேட்புமனு தாக்கலின் போது, தமது சொந்த வேட்பாளரை களம் இறக்க பாஸ் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் : இந்திய-சீன கலப்பின வேட்பாளரைக் களமிறக்கும் கெராக்கான்
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் கெராக்கான் கட்சி, அதன் வேட்பாளராக கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் வெண்டி சுப்பிரமணியம் என்பவரை நிறுத்துகிறது.
தஞ்சோங் பியாய் : பெர்சாத்து வேட்பாளர் கர்மாயின் சார்டினி
நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பெர்சாத்து வேட்பாளராக கர்மாயின் சார்டினி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சோங் பியாய்: மலாய் வேட்பாளரே போட்டியிட வேண்டும், மக்கள் விருப்பம்!- அனுவார் மூசா
தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் பெரும்பான்மையானோர் அத்தொகுதியில், மலாய் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று விரும்புவதாக அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
தஞ்சோங் பியாய்: கெராக்கான் போட்டியிட வாய்ப்பு!
வருகிற தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கெராக்கான், தீவிரமாக பரிசீலித்து வருவதாக அதன் தலைவர் டொமினிக் லாவ் தெரிவித்தார்.