Tag: தடுப்புக் காவல் மரணம்
தடுப்புக் காவலில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கைதி மரணம்!
கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் இருந்தபோது காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர், ஒரு மாதத்திற்கும் மேலாக செலாயாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காலமானார்.
மார்ச் 8- ஆம் தேதி மருத்துவமனையில்...
தடுப்புக் காவலில் பாலமுருகன் மரணம்: 10 அதிகாரிகள் மீது விசாரணை!
கிள்ளான் – கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தில், சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கபபட்டிருந்த எஸ்.பாலமுருகன் (வயது 44) மரணமடைந்த சம்பவத்தில், அப்போது பணியில் இருந்த 10 காவல்துறை...
பாலமுருகன் மரணம்: விசாரணை அதிகாரியை இடைநீக்கம் செய்ய சுவாராம் வலியுறுத்து!
கோலாலம்பூர் - தடுப்புக் காவலில் எஸ்.பாலமுருகன் மரணமடைந்தது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் மனித உரிமை அமைப்பான சுவாராம், பாலமுருகனை விசாரணை செய்த அதிகாரியை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து இன்று வெள்ளிக்கிழமை...
இரட்டைக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கைதி தூக்கில் தொங்கினார்!
ஜோகூர்பாரு – ஜோகூர் பாரு தென் பகுதியில் நிகழ்ந்த இரட்டைக் கொலைகளின் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உலு சோ காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தனது சிறை...
கருணாநிதி மரணத்திற்கு காரணம் காவல்துறையின் கவனக்குறைவு – நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர், ஜனவரி 29 - கடந்த 2013-ம் ஆண்டு விசாரணைக் கைதி கருணாநிதி தடுப்புக் காவலில் இறந்ததற்குக் காரணம் அவர் உடம்பில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் தான் என்று சிரம்பான் மரணம் தொடர்பான...
தடுப்புக்காவல் மரணங்கள்: ஐ.பி.சி.எம்.சி யை அமைப்பதில் அரசாங்கம் இழுத்தடிக்கிறது – டோனி புவா
கோலாலம்பூர், ஜூலை 18 - தடுப்புக் காவலில் கடந்த 7 மாதங்களுக்குள் 11 பேர் இறந்த பிறகும் கூட, இன்னும் காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தை (Independent Police Complaints...
பத்துகாஜாவில் தடுப்புக் காவலில் 26 வயது ஆடவர் மரணம்- உடலில் காயங்கள் இருப்பதாக தந்தை...
கோலாலம்பூர், ஜூலை 17 - பத்து காஜாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 26 வயது ஆடவர் ஒருவர் நேற்றிரவு மரணமடைந்தார்.
தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்கள் மரணமடைவது குறித்த விவகாரம், தர்மேந்திரன் மரணத்திற்குப் பிறகு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. நாடெங்கிலும்...
தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதன் பின்னணி என்ன? – மூத்த வழக்கறிஞர் விளக்கம்
கோலாலம்பூர், ஜூலை 2 - சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இறப்பது தொடர் நிகழ்வாகிப் போய்விட்டது.
இதற்கு விசாரணை செய்வது குறித்து காவல்துறையினருக்கு போதிய பயிற்சி தராததும் ஒரு காரணம் என்று மூத்த வழக்கறிஞர்...
குகன் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் மேல்முறையீடு
கோலாலம்பூர், ஜூலை 1 - தடுப்புக் காவலில் இறந்த குகனின் மரணம் குறித்து,காவல்துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக, கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, அரசாங்கமும் தேசிய காவல்துறைத் தலைவர் காலிட்...
குகன் மரணம்: அரசாங்கத்திற்கு எதிரான வழக்கில் குடும்பத்தினருக்குச் சாதகமாக தீர்ப்பு!
கோலாலம்பூர், ஜூன் 26 - தடுப்புக் காவலில் இறந்த குகனின் மரணம் குறித்து,காவல்துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த சிவில் வழக்கில், இன்று குகனின் குடும்பத்தினருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை கோலாலம்பூர்...