Home Tags தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016

Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016

தேர்தலில் பணம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் – கோவிலில் விஜயகாந்த் உறுதிமொழி!

உளுந்தூர்பேட்டை – சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ மாட்டேன் என உளுந்தூர்பேட்டை பரிக்கல் கோவிலில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில்...

கொலை மிரட்டலால் பிரச்சாரப் பயணத்தை இரத்து செய்தார் ராகுல் காந்தி!

புதுச்சேரி – சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த ராகுல்காந்திக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தனது பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார். புதுவை சட்டமன்றத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...

கொடநாட்டு சொத்துக்களை மக்களுக்கு தர ஜெயலலிதா தயாரா? – ஸ்டாலின் கேள்வி! (காணொளியுடன்)

திருவாரூர் - கொடநாட்டு சொத்துக்களை மக்களுக்கு தர ஜெயலலிதா தயாரா என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி உள்பட 4 திமுக வேட்பாளர்களை...

எந்த கட்சிக்கு ஆதரவு இல்லை – விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை - சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்றும், ரசிகர்கள் தங்கள் விருப்பம் போல வாக்களித்துக்கொள்ளலாம் என்றும்  விஜய் அறிவித்துள்ளார். விஜய் நடித்து வெளியான ‘தலைவா’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு தற்போதைய...

தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 2 – கலைஞர் களமிறங்கும் திருவாரூர்!

தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் நட்சத்திரத் தொகுதிகளாகப் பார்க்கப்படும் தொகுதிகளின் வரிசையில் இரண்டாவதாக நாம் பார்க்கவிருப்பது கலைஞர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதிதான். 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்டு முதல் முறையாக ...

அதிமுக 164 – திமுக 66 – மற்றவை 4 : புதிய தலைமுறை...

சென்னை - தமிழக சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய செய்தித் தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. நேற்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய விரிவான கருத்துக்கணிப்பின்...

ஆபாச காணொளியில் முன்னாள் அமைச்சர் – அதிர்ச்சியில் கட்சியும், தொண்டர்களும்!

சென்னை - தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும், 2016 சட்டமன்றத் தேர்தலில், பிரபல சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடவுள்ளவருமான முக்கியப் பிரமுகர் ஒருவரின் ஆபாச...

ஸ்டாலின் என் மகனாக பிறந்தது நான் செய்த புண்ணியம் – கருணாநிதி புகழாரம்!

சென்னை - திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனக்கு மகனாக பிறந்தது தாம் செய்த தவ புண்ணியம் என திமுக தலைவர் கருணாநிதி புகழ்ந்துள்ளார். சென்னை தங்கசாலை மணிகூண்டு அருகே நேற்று மாலை நடைபெற்ற தி.மு.க....

திமுக-அதிமுக ஊழலால் மின் வாரியத்துக்கு ரூ.73,000 கோடி இழப்பு – மத்திய அமைச்சர் புகார்!

சென்னை - தமிழகம் கடந்த 30 ஆண்டுகளாகவே ஊழலில் சிக்கி தவிக்கிறது என்றும், ஊழல் செய்வதில் திமுக - அதிமுக இடையே போட்டி நடைபெறுவதாகவும் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்...

இனி என் மகனோ-மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!

சென்னை - என் குடும்பத்திலிருந்து என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்ர். தொலைக்காட்சிக்கு ஒன்றில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் 'ஜெயலலிதா ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுக...