Tag: தமிழீழ விடுதலைப் புலிகள்
கைதானவர்களின் விசாரணையில் காவல் துறை கவனம் செலுத்துவது நல்லது!- குவான் எங்
சோஸ்மா கீழ் தடுத்து வைத்திருக்கும் ஜசெக உறுப்பினர்கள் விசாரணையில், கவனம் செலுத்துமாறு காவல் துறையை லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
வெள்ளை அறிக்கை ஜாகிர் நாயக்கிற்கும் வெளியிடப்பட வேண்டும்!- பி.இராமசாமி
வெள்ளை அறிக்கை ஜாகிர் நாயக்கிற்கும் வெளியிடப்பட, வேண்டும் என்று பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள்: வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்ற பாஸ் கட்சியின் கருத்துக்கு அம்னோ...
விடுதலைப் புலிகள் குறித்த வெள்ளை அறிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கத்தை, வலியுறுத்திய தக்கியுடின் ஹசான் அளித்த அறிக்கைக்கு சாஹிட் ஆதரவு.
“2009-இல் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தும் என்பது அபத்தமானது!”- பி.இராமசாமி
மலேசியாவில் புத்துயிர் பெற விடுதலைப் புலிகள் அமைப்பு முயற்சிக்கிறது, என்ற குற்றச்சாட்டு அபத்தமானது என்று பி.இராமசாமி தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள்: “காவல் துறை அதன் பணியைச் செய்கிறது, அரசுக்கு இதில் சம்பந்தமில்லை!”-மகாதீர்
விடுதலை புலிகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட, 12 பேரின் கைதில் அரசு சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு ஏராளமான நிதி உதவி!- காவல் துறை
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கைகளைத் தூண்டும், ஏராளமான நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வெளிப்படுத்தியது.
“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மலேசியாவில் நுழைவதற்குத் தடை விதிக்கப்படலாம் என காவல் துறை அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது!”- எம்.சரவணன்
விடுதலைப் புலிகள் தொடர்பில் கைதானவர்கள் ஆதாரம் இருந்தால் சட்ட முறைப்படி, தண்டனையை எதிர்கொள்வர் என்றும், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது என்றும் எம்.சரவணன் கூறியுள்ளார்.
“சந்தேகம் இருந்தால் விசாரணைக்கு அழைக்கலாம், சோஸ்மா தேவையற்றது!”- அம்பிகா
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் அந்நபர்களை, காவல் துறையினர் அழைத்து விசாரனை நடத்தலாம் என்று அம்பிகா தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள்: 2 ஜசெக உறுப்பினர்களும் விடுவிக்கப்பட வேண்டும்!- கிட் சியாங்
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், விடுவிக்கப்பட வேண்டும் என்று லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.