Tag: தமிழ்நாடு சட்டமன்றம்
அடுத்த அதிரடி: ‘குட்கா’ விவகாரத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தடை!
சென்னை - டிடிவி தினகரனுக்கு ஆதரவான 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை எடுத்த தமிழக சட்டமன்ற சபாநாயகர், அடுத்த அதிரடியாக, தடை செய்யப்பட்ட 'குட்கா' பொருளை சட்டமன்றத்திற்குள்...
தினகரன் ஆதரவு 19 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படலாம்!
சென்னை - அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 19 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக...
ஸ்டாலின் இடைநீக்கம்! தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
சென்னை - திமுகவின் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக சட்டமன்ற அவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக திமுக தொடுத்துள்ள வழக்கில், சட்டமன்ற அவைத் தலைவரின் முடிவுக்கு எதிராக தடை...
சட்டமன்றத்திலும் – வெளியிலும் ஆர்ப்பாட்டம் : மு.க.ஸ்டாலின் மீது காவல் துறை புகார்!
சென்னை – தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திலும், தமிழக சட்டமன்ற வளாகத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையின் அனுமதியின்றி...
கருணாநிதி உட்பட 9 பேருக்கு சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்கத் தடையில்லை!
சென்னை - தமிழக சட்டமன்றத்தில் நேற்று அமளியில் ஈடுபட்ட, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 80 திமுக உறுப்பினர்கள், வலுக்கட்டாயமாக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்காத, திமுக தலைவர் மு.கருணாநிதி உட்பட...
ஸ்டாலினை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றிய அவைக் காவலர்கள்!
சென்னை – தமிழக சட்டமன்றத்தில் இன்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம் குறித்து அதிமுக உறுப்பினர் குணசேகரன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர்...
தமிழக சட்டப் பேரவை: முதல் நாள் சுவாரசியங்கள்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நேற்று முதல் முறையாகக் கூடிய தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற சில சுவாரசியங்கள்:
கருணாநிதி வரவில்லை
நேற்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள். அதன் காரணமாகவோ...
தமிழக சட்டப்பேரவை முன்னவராக ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டார்!
சென்னை - சட்டப் பேரவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அரசு தலைமைக் கொறடாவாக, அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக,...
திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல் காலமானார்!
சென்னை - நடந்து முடிந்த தமிழகத் தேர்தல்களில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வென்ற சீனிவேல் இன்று காலமானார்.
நோய்வாய்ப்பட்டிருந்த அவர் காலமானதைத் தொடர்ந்து கூடிய விரைவில் அங்கு இடைத் தேர்தல்...
இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப் பேரவை!
சென்னை - பரபரப்புடன் நடந்து முடிந்த தமிழகத் தேர்தல்களைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவையும் ஜெயலலிதா தலைமையில் பதவியேற்றிருக்கும் நிலையில், இன்று காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி) தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை...