Tag: தமிழ்ப் பள்ளிகள்
தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்ற அறிக்கைகள் – கண்டனங்கள் ஏன்? – நவீன் விளக்கம்
கோலாலம்பூர் - எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழ் ஆசிரியருமான ம.நவீன் அண்மையில் தனது வலைத்தளத்தில் (vallinam.com.my/navin) தலைமையாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் விழா தொடர்பாக எழுதியிருந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் தாக்கங்களை...
தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு – கண்டனங்கள் எழுகின்றன
கோலாலம்பூர் - தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கை - மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வருடம் தோறும் நடத்தப்படும் மொழிப் போட்டிக்களுக்கான அறிக்கை - இவ்வாண்டும் மலாய் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது...
தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி நாள் – விமரிசையானக் கொண்டாட்டங்கள்
ஈப்போ - பிப்ரவரி 21ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாளாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது. அவரவர் தாய்மொழியை உணர்ந்து பற்றையும் உணர்வையும் வளர்த்துக் கொள்ள தாய்மொழி நாள் வழிவகுக்கிறது எனலாம்.
அந்தவகையில் பல்வேறு அமைப்புகள்...
தமிழ்ப் பள்ளி மாணவர்களின் புத்தாக்க பரிமாணம், சாதனை – வேதமூர்த்தி பாராட்டு
கோலாலம்பூர் - "தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அறிவியல் புத்தாக்கப் படைப்பில் தொடர்ந்து பன்னாட்டு அளவில் சாதனைப் படைத்து வருவதுடன் தமிழ்ப் பள்ளிகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ‘2019 அறிவுசார்...
“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்
தம்பின்: இளமைக் காலத்தைக் கல்விக்கு முதலீடு செய்தால், முதுமைக் காலத்தில் தன்னம்பிக்கையுடன் வாழலாம் என நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் தெரிவித்தார்.
தம்பின் வட்டாரத்தில் உள்ள 427 மாணவர்களுக்கு நூல் அன்பளிப்பு...
“நிறைந்த மனதுடன் மாநில தமிழ்ப் பள்ளி அமைப்பாளராக பணி ஓய்வு பெறுகிறேன்” ஜோகூர் சி.பாண்டுரெங்கன்
ஜோகூர் - கடந்த மூன்று ஆண்டுகளாக ஜோகூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக சிறந்த முறையில் சேவைகளை வழங்கிய பாண்டுரெங்கன் சின்னக் கண்ணு, தன்னால் இயன்ற அளவுக்கு ஜோகூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின்...
பேராக் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப் பள்ளி புத்தாக்கப் போட்டியில் பங்கெடுக்க பாங்காக் பயணம்
ஈப்போ - "வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம்" என்னும் முழக்கவரிக்கு ஏற்ப பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கடந்த ஆண்டில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிறந்துள்ள 2019-ஆம் ஆண்டில் முதலாவது வெற்றியாக பேராக்...
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளுக்கு மாற்றுவது நியாயமா?
கோலாலம்பூர் - தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சனையாகும். ஆனால் கல்வி அமைச்சு இது குறித்து தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை...
ஜோகூர் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் கல்விப் பட்டறை
மலாக்கா - ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில், தலைமை ஆசிரியர்களுக்கான 21ஆம் நூற்றாண்டு கல்விப்பட்டறை மலாக்கா தஞ்சோங் பீடாரா விடுதியில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு...
நாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்!
கூலாய்: புதிய பள்ளித் தவணைக் காலம், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்படாமல் பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ளன. இப்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கல்வி...