Tag: தமிழ் நாடு அரசு
டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடிய பாடகர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது!
சென்னை - மது ஒழிப்பிற்கு எதிராகவும், டாஸ்மாக்கிற்கு எதிராகவும் பாடல்களை இயற்றி அதனை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்த பாடகர் கோவனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காவல்துறை...
தமிழகத்தில் தொடரும் அரசு ஊழியர்களின் தற்கொலை – தீயணைப்பு வீரர் வாட்சாப்பில் மரணவாக்குமூலம்!
சென்னை - தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களின் தற்கொலை பெருகி வருகிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அரசு பணி வரமாக தெரிந்தாலும், பல கீழ் நிலை ஊழியர்களுக்கு சாபமாகவே இருக்கிறது....
சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபர் 1-ல் தொடக்கம்!
சென்னை - நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டும் பணி வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி, இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்...
ஜெயலலிதாவின் 4 ஆண்டு கால ஆட்சியில் 4 லட்சம் கோடி கடன்: விஜயகாந்த் தகவல்!
சென்னை – ஜெயலலிதாவின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் தமிழக அரசிற்கு 4 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாகத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்...
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கை முன்னிட்டு நாளை அரசுப் பொது விடுமுறை
சென்னை, ஜூலை29- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கை முன்னிட்டு, தமிழகத்தில் நாளை( ஜூலை 30) அரசுப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
“முன்னாள் குடியரசுத் தலைவர்...
இருசக்கர ஓட்டுநர், பயணி இருவருக்கும் தலைக்கவசம் கட்டாயம்- தமிழக அரசு ஆணை!
சென்னை, ஜூன் 18- மலேசியா ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருசக்கர ஓட்டுநரும் அவர் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பயணியும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் தலைக்கவசம்...
முதல்வராகத் தடங்கலின்றி பதவியேற்றார் ஜெயலலிதா!
சென்னை, மே 23 - இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக எந்தவிதத் தடங்கலுமின்றி 5வது முறையாகப் பதவியேற்றார். பதவியேற்பு வைபவம் முடிந்த பின்னர் அவர் தனது இல்லம்...
தமிழக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது!
சென்னை, ஏப்ரல் 5 - தமிழக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி என்பர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி, கடந்த பிப்ரவரி மாதம்...
நிதி நெருக்கடியில் தவிக்கும் தமிழக அரசு: ரூ.2 லட்சம் கோடிக்கு கடன்!
சென்னை, மார்ச் 26 - தமிழக அரசுக்கு ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி கடன் உள்ளதாகவும், கடன் நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு முயன்று வருவதாகவும், கடுமையான கட்டத்தை தாண்டி...
காமன்வெல்த் விளையாட்டு: தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 இலட்சம் பரிசு! வைகோவும் பாராட்டு!
சென்னை, ஜூலை 30 - காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு, தமிழக அரசு 50 இலட்சம் பரிசு வழங்கியுள்ளது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பாராட்டு...