Tag: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ள தொகுதிகளின், முதற்கட்ட வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எடப்பாடியிலும், துணை முதல்வர் ஒ.பன்னிர்செல்வம் போடிநாயக்கனூரிலும் போட்டியிடுகின்றனர்.
அதனை...
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ஆம் தேதி...
மக்கள் நீதி மய்யம்: தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது
சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம தேதி நடைபெற இருக்கும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் குறித்த விவாதங்கள் கட்சிகளுக்கிடையே நிகழ்ந்து வருகின்றன.
அந்த வகையில் மக்கள்...
திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11 வெளியீடு
சென்னை: தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், வரும் மார்ச் 11-ஆம் தேதி அன்று திமுக கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்...
தேமுதிக தனித்து போட்டியிடுகிறதா?
சென்னை: தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி வைப்பதில், தீவிரம் காட்டி வரும் நிலையில், தேமுதிக , அதிமுகவுடன் தொடர்ந்து நிலைக்குமா என்ற கேள்விக்கு மத்தியில், நமது முதல்வர் விஜயகாந்த்;...
சரத்குமார், இஜக கூட்டணியில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு
சென்னை: மக்கள் நீதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில், போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ஆம் தேதி வெளியிடப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழ்...
அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 தொகுதிகள் – எடப்பாடியின் வெற்றி வியூகம்
சென்னை : அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் முதல் கட்சியாக, பாட்டாளி மக்கள் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டை துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி 23 தொகுதிகள்...
அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமார் விலகல்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
வாக்கு எண்ணிக்கை மே 2- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது....
ஏப்ரல் 6 : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை மே 2
புதுடில்லி : மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இங்கு நடைபெற்ற...