Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி – காய்ச்சல் மூச்சுத் திணறலால் அவதி

பெங்களூரு : தவறான முறையில் சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் சசிகலா, எதிர்வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல்,...

ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவதிலிருந்து பின்வாங்கல்

சென்னை: கொவிட்-19 தொற்றுக் காரணமாக தாம் கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியாததை ரஜினிகாந்த் இன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, டிசம்பர் 31-ஆம் தேதி கட்சித் தொடங்குவதை அறிவிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ...

கமல்ஹாசன் மதுரையில் பரப்புரையைத் தொடங்கினார் – தேர்தலிலும் போட்டியிடுவதாக அறிவிப்பு

மதுரை : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவேன் என கமல்ஹாசன் அறிவித்தார். நேற்று டிசம்பர் 13-ஆம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி...

ரஜினி : அனைத்து தலைவர்களின் பிறந்த நாள் வாழ்த்துகளும் குவிந்தன

சென்னை : நேற்று டிசம்பர் 12-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். எனினும், தனது மூத்த சகோதரரின் ஆசிகளைப் பெற பெங்களூர் சென்று விட்டார் ரஜினி. சென்னையில் இல்லை. என்றாலும்...

ரஜினி : நாளை பிறந்த நாள் – இன்று கட்சி பதிவு

சென்னை : நாளை டிசம்பர் 12-ஆம் தேதி நடிகர் ரஜினி காந்தின் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதோடு, இந்த முறை அவரது இரசிகர்களால் புதிய உற்சாகத்தோடும் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து தமிழ்...

கமல்ஹாசன் டிசம்பர் 13-ஆம் தேதி பரப்புரையைத் தொடங்குகிறார்

சென்னை : பரபரப்படைந்து வரும் தமிழ் நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அதைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் 13-ஆம் தேதி முதல் கமல்ஹாசன்...

தமிழகம்: நிவர் புயலை அடுத்து புரேவி புயலால் கனமழை

சென்னை: நிவர் புயல் ஓய்ந்த சில மணி நேரங்களில் தமிழகத்தில் புரேவி புயல் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு...

நிவர் புயல் கரை கடந்தது – தமிழ்நாட்டில் 3 பேர் பலி

சென்னை : நேற்று கடும் மழையையும் புயலையும் தமிழகத்தில் ஏற்படுத்திய நிவர்  புயல் இன்று புதுச்சேரி மாநிலக் கரையைக் கடந்து கடந்தது. தற்போது கடல் மையத்தில் அந்தப் புயல் பலவீனமடைந்திருப்பதாக வானிலைத் துறை...

நிவர் பயல்: பெரும் சேதங்களை ஏற்படுத்தலாம்

சென்னை: தமிழகத்தையும் புதுச்சேரியையும் இன்று புதன்கிழமை முதல் தாக்கும் எனும் நம்பப்படும் நிவர் புயல் தற்போது கடலூருக்கு தென் கிழக்கே 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும்,...

நிவர் புயல்: 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தை நாளை புதன்கிழமை தாக்கும் என்று கூறப்படும் நிவர் புயல், நண்பகல் வாக்கில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரை கடக்கிறது. நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிக பாதிப்பு ஏற்படும்...