Tag: தமிழ் நாடு *
நிவர் புயல்: தமிழகத்தை நோக்கி வருகிறது!
சென்னை: நிவர் புயல் வருகிற 25- ஆம் தேதி காலை அல்லது பிற்பகலில் தமிழகத்தின் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கை...
அமித் ஷா : பரபரப்பான சென்னை வருகை நிறைவடைந்தது
சென்னை : அடுத்த ஆண்டு தமிழ் நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கியப் புள்ளியுமான அமித் ஷா நேற்று சனிக்கிழமை (நவம்பர் 21) சென்னைக்கு வருகை மேற்கொண்டது...
உதயநிதி ஸ்டாலின் கைது
திருவாரூர் : ஒரு பக்கம் பாஜகவினர் நடத்தும் வேல்யாத்திரை, அதனை எதிர்த்து அதிமுக நடத்தி வரும் அதிரடி தடை உத்தரவுகள், நாளை சனிக்கிழமை நவம்பர் 21 உள்துறை அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான...
கமலா ஹாரிசுக்கு துளசேந்திரபுரத்தில் சிறப்பு வழிபாடு – அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்
துளசேந்திரபுரம் (திருவாரூர்) : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் துணை அதிபராக வெற்றி பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ். இவரது தாய்வழித் தாத்தா கோபாலன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள...
மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெள்ளிக்கிழமை...
யாதும் ஊரே தமிழ் இயங்கலை மாநாடு 2020 தொடங்கியது
சென்னை : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கம் நடத்து "யாதும் ஊரே" இணையம் வழி தமிழ் மாநாடு நேற்று வியாழக்கிழமை, அக்டோபர் 29-ஆம் தேதி மாலை தொடங்கியது.
நேற்று...
“யாதும் ஊரே” மாநாட்டில் மலேசியத் தமிழ் இயக்கங்களின் காணொலிகள்
கோலாலம்பூர் : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழ்நாடு அரசும் தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கமும் வரும் அக்டோபர் மாதம் 29, 30, 31 நாட்களில் "யாதும் ஊரே" தமிழ் மாநாட்டை இணையம்...
செல்லியல் பார்வை : தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?
https://www.youtube.com/watch?v=zvi46HbWKX8&t=34s
செல்லியல் பார்வை | Tamil Nadu Politics: Is Palanisamy overtaking Stalin? | 08 October 2020
தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?
(கடந்த 8 அக்டோபர் 2020-ஆம் நாள்...
தொல்லியல் பட்டப் படிப்பிற்கான கல்வி தகுதியில் தமிழ் மொழி இடம்பெற்றது
புது டில்லி: இந்திய மத்திய அரசு தமிழ் மொழியைத் தொடர்ந்து புறக்கணிப்பதாக கூறி வந்த நிலையில், அண்மையில், பண்டிட் தீன்தயாள் மத்திய தொல்லியல் கல்லூரியில் தொல்லியல் பட்டப் படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம்,...
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடியே!
சென்னை :அதிமுக சார்பில் அடுத்த முதல்வராக எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் முன்னிறுத்தப்படவிருக்கும் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று புதன்கிழமை காலை (அக்டோபர்...