Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

சசிகலா பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார்- டிடிவி தினகரன்

சென்னை: அண்மையில், சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த மாதம் 27- ஆம் விடுதலையான சசிகலா, பிப்ரவரி 7 அன்று சென்னை வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தனிமைப்படுத்துதல் கால...

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் படக் காட்சிகள்

தமிழகத்தில் திராவிடப் பாரம்பரிய ஆட்சியை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. 1967-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராகப் பதவியேற்று, மெட்ராஸ் மாநிலமாக இருந்த பெயரை தமிழ் நாடு எனப் பெயர் மாற்றம்...

சசிகலா: ஜெயலலிதா காரில் அதிமுக கொடியோடு பவனி

பெங்களூரு : சிகிச்சைகள் முடிவடைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சசிகலா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரைப் பயன்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தக் கார்...

சசிகலா மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார்

பெங்களூரு : சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று...

ஜெயலலிதா நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டது

சென்னை : இங்குள்ள போயஸ் கார்டனில் அமைந்துள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த "வேதா நிலையம்" இல்லம் அரசுடமையாக்கப்பட்டு, அவரது நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா நேற்று...

7 பேர் விடுதலை : ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை : ராஜிவ் காந்தி கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களின் விடுதலை குறித்து விவாதிக்க இன்று வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆளுநர்...

ஜெயலலிதா நினைவிடம் கோலாகலத் திறப்பு விழா

சென்னை : இங்குள்ள மெரினா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, மறைந்த தமிழக  முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடம் நேற்று புதன்கிழமை (ஜனவரி 27) கோலாகலமான திறப்பு விழா கண்டது. இந்த நினைவிடத் திறப்பு விழாவில் முதலமைச்சர்...

சசிகலாவுக்கு கொரொனா தொற்று இல்லை – விடுதலை உறுதி

பெங்களூரு -  உடல் நலக் குறைவால் இங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் மருத்துவமனையிலேயே...

சசிகலா மருத்துவமனையில் இருந்து நேரடியாக சென்னை செல்லக் கூடும்

பெங்களூரு : உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சு திணறல், காய்ச்சல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட சசிகலாவின்...

ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் பொது மக்கள் பார்வைக்கு ஜனவரி 28 திறப்பு

சென்னை: மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட உள்ளது. இதனை 2017-இல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி...