Tag: தமிழ் நாடு *
வேலூர்: தொடர்ந்து திமுக 11,000-க்கும் மேலான வாக்குகளில் முன்னிலை!
கடந்த ஆகஸ்டு ஐந்தாம் தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
வேலூரில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள்...
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
மருத்துவ படிப்பு சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10...
லியானார்டோ டி காப்ரியோவின் பதிவும் சென்னையில் மழையும் இயற்கை சென்னைக்கு அளித்த சமிக்ஞை!
சென்னை: கடும் வறட்சியின் காரணமாக சென்னையின் நிலை என்னவாகுமோ என்ற நிலையில் மக்கள் அவதியுற்று வந்தனர். இதற்கிடையே, மக்களின் இந்த பெரும் கவலையைப் போக்கும் வகையில் நேற்று புதன்கிழமை சென்னையில் ஆறு மாதங்களுக்கு...
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை, மக்களவையில் ரவீந்திரநாத் பேச்சால் சர்ச்சை!
சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என மக்களவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமாரின் பேச்சு தமிழக மக்களிடத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பிரதிநிதியாக தாம் மட்டுமே மக்களவையில் இருப்பதாகவும், தமக்கு...
சுகாதாரத் துறையில் தமிழ் நாடு எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை, 9-வது நிலைக்கு இறங்கியது!
சென்னை: சுகாதாரத் துறையில் சிறந்த மாநிலங்களாக விளங்கும் இந்திய மாநிலங்களில் பெயர் பட்டியல் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இப்பட்டியலில் கடந்த ஆண்டு மூன்றாவது நிலையில் இருந்த தமிழ் நாடு தற்போது ஒன்பதாவது...
தமிழில் பதவியேற்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவையின் முதல் சந்திப்புக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை கூடியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக...
தமிழகம்: விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் காலமானார்
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
திமுகவைச் சார்ந்த இவர் அக்கட்சியின் மாவட்ட அவைத்தலைவராகவும் இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு...
நிலுவையில் இருந்த 2,200 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது!
சென்னை: அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுக்கு உண்டான 2,200 கோடி ரூபாய் நிதி ஏற்கனவே நிலுவையில் இருந்ததாகவும்,...
தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள், வணிகங்கள் செயல்படலாம்
சென்னை - உலகின் பல நாடுகளில் 24 மணி நேர கடைகள் வணிகங்கள் என்பது சர்வ சாதாரணமான ஒன்று. மலேசியாவிலும் அவ்வாறு பல கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
ஆனால்,...