Tag: தமிழ் நாடு *
தமிழகத்துக் காய்கறிகளில் பல மடங்கு பூச்சிக்கொல்லி மருந்து: கேரளா புகார்!
திருவனந்தபுரம், ஜூன் 19- தமிழகத்தில் பல மடங்கு பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்திக் காய்கறிகள் விளைவிக்கப்படுவதாகக் கேரள அரசு புகார் கூறியுள்ளது.
கேரள அரசு தங்கள் மாநிலத்துக்குத் தேவையான 80 சதவீதக் காய்கறிகளை அண்டை மாநிலங்களில்...
கார் இறக்குமதி முறைகேடு: ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம் கைது!
சென்னை, மே 8 - வெளிநாட்டு கார் இறக்குமதியில் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி, சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்தை சிபிஐ கைது செய்துள்ளது.
இவர் மறைந்த ராமசாமி உடையாரின் மகன்...
இன்று எம்.ஜி.ஆரின் நினைவு நாள்
டிசம்பர் 24- எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.
1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது...
மலேசியாவில் இருந்து 7 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது
சென்னை, நவ 29– சென்னை விமான நிலையத்திற்கு கோலாம்பூரில் இருந்து இன்று அதிகாலை ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பெட்டியில்...
சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு: வாகனங்கள் தீவிர சோதனை
மீனம்பாக்கம், ஆக. 13– சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகிறது.
தீவிரவாதிகளின் நாசவேலையில் ஈடுபடலாம் என்ற உளவுத்துறையின் தகவலையொட்டி சென்னை விமான நிலையத்தில் கூடுதல் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு...
கேரளாவில் அரசு வேலைக்கு மலையாள கல்வி கட்டாயம்! தமிழகத்தில் எப்போது ?
மார்ச் 17 – கேரள மாநிலத்தவர்களின் மொழிப்பற்று அனைவரும் அறிந்ததுதான். எந்த மதமானாலும், இனமானாலும், மலையாள மொழி என்று வரும்போது அனைத்து கேரள மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.
கேரளாவில் தற்போது ஆங்கில மொழி போதனை...
ஜெயலலிதா சார்பில் கருணாநிதி மீது அவதூறு வழக்கு
சென்னை, பிப். 8- கடந்த 31-ந்தேதி முரசொலி நாளிதழில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி இருந்தது. பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்ற தலைப்பில் வெளியான அந்த கடிதத்தில்...
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்: மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா...
சென்னை, ஜனவரி 19 - சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது புதிய உள்நாட்டு முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்...
கர்நாடகப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை
சென்னை,டிசம்பர் 20 - பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் சென்னை, கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். கணவருடைய தற்கொலை செய்தியை கேட்ட நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பிரபல...