Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

தமிழகத்தில் கடும் வெயில்: 100 டிகிரியை தாண்டியது!

சென்னை - தமிழகத்தில் 9 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. சென்னை தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் 104 டிகிரியை தாண்டியுள்ளது. வேலூரில் அதிகபட்சமாக நேற்று 106 டிகிரி...

விவசாயத்தில் சாதனை: தமிழக விவசாயி பூங்கோதை அம்மாவிடம் ஆசி பெற்ற மோடி!

புதுடெல்லி - டெல்லியில் சிறந்த விவசாயிக்கான விருதை, தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண் விவசாயி பூங்கோதை அம்மாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். அப்போது,  பூங்கோதை அம்மாவை குனிந்து கும்பிட்டு...

தமிழகத்தில் அனைத்து நகை கடைகளிலும் ஒரே அளவு சேதாரம் – நகை வியாபாரிகள் சங்கம்...

சென்னை - அனைத்து நகைகடைகளிலும் ஒரே அளவு சேதாரம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார். தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால்வரி விதிக்கப்படும்...

சென்னையில் நகைக்கடை வியாபாரிகள் போராட்டம்! 7,000 கடைகள் அடைப்பு!

சென்னை - மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், கலால் வரியை திரும்ப பெறக்கோரி தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், நகை...

கேபிள் தொலைக்காட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி – ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

சென்னை - அரசு கேபிள் தொலைக்காட்சி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு...

இன்று எம்.ஜி.ஆரின் 99வது பிறந்த நாள்!

சென்னை - உலகம் எங்கும் உள்ள தமிழர்களின் அரசியல், கலை, வாழ்க்கையில் இரண்டறக் கலந்து, வரலாற்று நாயகனாக இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்து வரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 99வது பிறந்த நாள்...

பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்!

சென்னை - பழம்பெரும் பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) சென்னையில் இன்று காலமானார்.  தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல பக்திப் பாடல்களைப் பாடி பெரும் புகழ்பெற்றவர். இவர், கலைமாமணி,...

தமிழக வெள்ளம்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

சென்னை - தமிழகத்தை உலுக்கியுள்ள பெருமழையும் அதைத் தொடர்ந்து கடுமையான வெள்ளப் பெருக்கும் குறித்த இறுதி நிலவரச் செய்திகள்: பல பகுதிகளில் மின்வசதிகள் தடையால் - கைத்தொலைபேசிகள் மின்சக்தி ஊட்டப்பட முடியாமல் (சார்ஜ்) செயலிழந்து...

தமிழகப் பார்வை: மாநில அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டை எதிர்க் கட்சிகள் சாடுவது நியாயமா?

(இன்று சென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுகின்றது - அதனால் பலன் இல்லை - என எழுந்துள்ள சர்ச்சைகள் - சாடல்கள் குறித்து - செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஓர் அலசல்)

சரவணா ஸ்டோர்ஸ் யோகரத்னம் மறைவு:முக்கியப் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி

சென்னை - உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் எஸ்.யோகரத்தினம் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். யோக ரத்னத்தின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் பணிக்க நாடார்...