Tag: தமிழ் நிகழ்ச்சிகள்
ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல்
கோலாலம்பூர் : மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் நினைவாக டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் ப.இராமு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை...
யுவன் சந்திரசேகர் படைப்புலகம் – வல்லினம் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூன் 11-ஆம் தேதி வல்லினம் ஏற்பாட்டில் "யுவன் சந்திரசேகர் படைப்புலகம்" என்ற சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறும்:
நாள் : சனிக்கிழமை 11 ஜூன் 2022
நேரம்...
‘மலையகத்தொகை’ வெளியீட்டு விழா & இலக்கிய விழா
கோலாலம்பூர் : டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களால் உருவான ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பின்வருமாறு நடைபெறவிருக்கிறது:
நாள் : 12 ஜூன் 2022...
யாதும் ஊரே தமிழ் இயங்கலை மாநாடு 2020 தொடங்கியது
சென்னை : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கம் நடத்து "யாதும் ஊரே" இணையம் வழி தமிழ் மாநாடு நேற்று வியாழக்கிழமை, அக்டோபர் 29-ஆம் தேதி மாலை தொடங்கியது.
நேற்று...
சயாம் மரண இரயில்வே கருத்தரங்கம் – சித்தியவானில் நடைபெறுகிறது
சித்தியவான் (பேராக்) : மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மறக்க முடியாத அத்தியாயமாக பதிந்துவிட்டது சயாம் மரண இரயில்வே. அதில் பலியானவர்களையும், பாதிப்படைந்தவர்களையும் நினைவுகூரும் வண்ணம் கருத்தரங்கம் ஒன்று பேராக் மாநிலத்தின் சித்தியவான் நகரில்...
பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், ஓம் தமிழ் நிறுவனம் மற்றும் அகிலம் நீ இணை ஆதரவில் ஜூன் 20, 21 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0 இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சரவணன் தலைமையில் “பிளாங்க் செக்” நூல் வெளியீடு – இலவசமாக வழங்கப்பட்டது
தமிழகத்தின் நிதி ஆலோசகர் எஸ்.கார்த்திகேயன் எழுதிய 'பிளாங்க் செக்' என்ற நூலை எம்.சரவணன் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்தார்.
சிறப்பாக நடந்தேறிய இராஜகோபாலின் “என் ஆசிரியர் பணி நினைவலைகள்” நூல் வெளியீடு
கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தலைநகர் லெம்பா பந்தாய் ஆசிரியர் கல்விக் கழகத்தில் முனைவர் இராஜகோபால் பொன்னுசாமி எழுதிய "என் ஆசிரியர் பணி நினைவலைகள்" என்ற நூலின் வெளியீட்டு விழா வித்தியாசமான முறையிலும், சிறப்பான வகையிலும் நடந்தேறியது.
சரவண தீர்த்தாவின் “ஊதா நிற தேவதைகள்” – நூல் வெளியீடு
இரா.சரவண தீர்த்தாவின் கைவண்ணத்தில் மலர்ந்திருக்கும் "ஊதா நிற தேவதைகள்" நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை செப்டம்பர் 28-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப் பள்ளியில் நடைபெறுகிறது.
முனைவர் இராஜகோபாலின் நூல் வெளியீடு – “என் ஆசிரியர் பணி நினைவலைகள்”
முனைவர் இராஜகோபால் எழுதி 'என் ஆசிரியர் பணி நினைவலைகள்' என்ற நூலின் வெளியீட்டு விழா தலைநகர் லெம்பா பந்தாய் ஆசிரியர் கல்விக் கழகத்தில், எதிர்வரும் சனிக்கிழமை செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.