Home Tags தாய்லாந்து

Tag: தாய்லாந்து

மன்னரின் நாயை கேலி செய்தவருக்கு 37 ஆண்டுகள் சிறை – கிறுகிறுக்க வைக்கும் தாய்லாந்துச்...

பாங்காக் - தாய்லாந்து இராணுவச் சட்டம் என்பது உலகம் அறிந்த விசயம் தான். மன்னரை பற்றியோ, மன்னர் வம்சம் பற்றியோ யாரேனும் தவறாக பேசினால், உடனடியாக இராணுவச் சட்டம் பாயும். குறைந்தபட்ச தண்டனையே...

தாய்லாந்தில் மலேசியத் தொழிலதிபர் சுட்டுக் கொலை!

அலோர் ஸ்டார் - தாய்லாந்தில் உள்ள பான் லோங் பாம் என்ற இடத்தில் காஞ்சனாவனித் என்ற பகுதியில் நேற்று மலேசியத் தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். நேற்று மதியம் மலேசிய நேரம்...

அடுத்த ஆண்டு முதல் மலேசியா – தாய்லாந்து எல்லையில் தடுப்புச்சுவர்!

கோலாலம்பூர்- கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக, மலேசியா - தாய்லாந்து இடையே எல்லைப் பகுதியில் அடுத்த ஆண்டு சுவர் எழுப்பப்பட உள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான பொது எல்லைக் குழு கூட்டத்தில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதற்கு நாடாளுமன்றத்தின்...

தாய்லாந்தில் ஜனநாயகத்திற்கான புதிய அரசியலமைப்பு வரைவு நிராகரிப்பு!

பாங்காக் - இராணுவம் ஆட்சி செய்து வரும் தாய்லாந்தில், ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக புதிய வரைவு ஏற்கப்படும் வரை ஜனநாயகம் மலர்வதற்கான வாய்ப்புகள்...

பாங்காக் குண்டுவெடிப்பு தீவிரவாதத் தாக்குதலில்லை: தாய்லாந்துப் பிரதமர்!

பாங்காக், ஆகஸ்ட் 20- தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் இந்துக் கோவிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிற்குத் தீவிரவாதிகள் காரணமாக இருக்க முடியாது என்று தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தெரிவித்துள்ளார். பாங்காக்கில் இந்துக்...

தாய்லாந்து மிருகக்காட்சி சாலையில் டிராம்கள் மோதி விபத்து – 5 பேர் பலி!

கோன் காயென், ஜூலை 6 - தாய்லாந்து மிருகக்காட்சி சாலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் பகுதியை வலம் வந்து கொண்டிருந்த இரண்டு டிராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட சம்பவத்தில்...

தாய்லாந்தில் மெர்ஸ் நோய்க்கு 175 பேர் பாதிப்பு!

பாங்காக், ஜூன் 22 - தென்கொரியாவைத் தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் மெர்ஸ் நோய் பரவி வருகிறது. அங்கு 175 பேருக்கு இந்நோய்த் தாக்கம் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெர்ஸ் வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு அரசு...

தாய்லாந்தில் தன்னை தானே தம்படம் எடுத்த யானை!

தாய்லாந்து, மே 23 - தாய்லாந்தை சேர்ந்த யானை ஒன்று தன்னை தானே எடுத்துக்கொண்ட தம்படம் (செல்ஃபி) சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கானடாவின் வான்கொவ்வர் (Vancouver) பகுதியில் உள்ள பிரித்தானிய கொலம்பியா...

தாய்லாந்தில் வரலாறு காணாத வறட்சி: குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு!

பாங்காக், ஏப்ரல் 10 - தாய்லாந்து நாட்டில் இந்த ஆண்டு சரியான மழை இல்லாததால், நீர் தேக்கங்களில் வழக்கமாக இருப்பதை விட பாதி அளவுக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. இதனால் மக்களுக்கு சரியாக குடிநீர்...

தாய்லாந்தில் இராணுவ ஆட்சி நீக்கம்!

பாங்காக், ஏப்ரல் 2 - தாய்லாந்தில் இராணுவ ஆட்சியை விலக்கிக் கொள்வதாக அந்நாட்டின் பிரதமரும், இராணுவத் தலைவருமான பிரயுத் சான் ஒச்சா தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் அந்நாட்டின் பிரதமராக இருந்த யிங்லக் சினவத்ராவுக்கு எதிராக கடந்த வருடம் மிகப் பெரும் போராட்டம் நடைபெற்றது....