Home Tags திமுக

Tag: திமுக

ஆர்கே நகர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டி!

சென்னை - ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக வழக்கறிஞர் மருது கணேஷ், கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதனை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  

திமுக-வில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

சென்னை – நடிகர் ராதாரவி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக திமுக-வில் இணைந்தார். அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தமிழ்நாடு இருக்கும் சூழ்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்தை இந்த...

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான திமுக வழக்கு: பிப் 27-க்கு ஒத்தி வைப்பு!

சென்னை - கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற, எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அவர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அந்த...

சட்டப்பேரவை நிகழ்வைக் கண்டித்து திமுக உண்ணாவிரதம்!

சென்னை - கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து,...

நம்பிக்கைத் தீர்மானம் செல்லாது – திமுக வழக்கு விசாரிக்கப்படுகின்றது!

சென்னை - சசிகலா, அதிமுக தரப்புகளுக்கு எதிராக ஓர் அரசியல் சக்தியாக ஓ.பன்னீர் செல்வம் தலையெடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டும், திமுக மற்றும் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னிலைப் படுத்தும் நோக்கிலும் எடப்பாடி...

மெரினாவில் திமுகவினர் போராட்டம்! கைது நடவடிக்கையில் காவல் துறை!

சென்னை - (மலேசிய நேரம் 7.30 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை தமிழக சட்டமன்ற அவையில் நிகழ்ந்த அமளிகள் ஒருபுறம் திமுகவின் ஜனநாயகப் போராட்டமாகவும், இன்னொரு கோணத்தில் சட்ட நடைமுறைகளுக்கு இடம் கொடுக்காத...

பழனிசாமியை எதிர்த்து திமுக வாக்களிக்கும்!

சென்னை - புதிய தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று சனிக்கிழமை காலை நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் தன் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலையில், அந்த நம்பிக்கைத் தீர்மானத்திற்கு...

துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரை முருகன் நெஞ்சுவலி காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறார். காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது, அவருக்கு...

திமுக செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின்!

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்பதால், கட்சியின்...

ஜனவரி 4-இல் திமுக பொதுக் குழுக் கூட்டம்! ஸ்டாலின் முடிசூட்டப்படுவாரா?

சென்னை - திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உடல் நலம் பெற்று இல்லம் திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக-வின் பொதுக் குழுக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி 4-ஆம்...