Tag: திமுக
துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
சென்னை - திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரை முருகன் நெஞ்சுவலி காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறார்.
காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது, அவருக்கு...
திமுக செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின்!
சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்பதால், கட்சியின்...
ஜனவரி 4-இல் திமுக பொதுக் குழுக் கூட்டம்! ஸ்டாலின் முடிசூட்டப்படுவாரா?
சென்னை - திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உடல் நலம் பெற்று இல்லம் திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக-வின் பொதுக் குழுக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி 4-ஆம்...
கருணாநிதி இல்லம் திரும்புகிறார்!
சென்னை - கடந்த சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இன்று சனிக்கிழமை இல்லம் திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவரது மகள்...
டிசம்பர் 20 – திமுக பொதுக் குழுக் கூட்டம் ஒத்தி வைப்பு!
சென்னை - எதிர்வரும் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) பொதுக் குழுக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
கருணாநிதி...
கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை - திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று வியாழக்கிழமை இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனடியாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும், அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது என்றும் காவேரி மருத்துவமனை...
முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி காலமானார்!
சென்னை – திமுகவின் முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி (படம்) நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) இரவு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
இவர் பல தவணைகள் ஆடுதுறை,...
துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை - திமுக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி...
“ஸ்டாலின் தான் எனது அரசியல் வாரிசு” – கருணாநிதி வெளிப்படையாக அறிவிப்பு!
சென்னை - ஸ்டாலின் தான் தனது அரசியல் வாரிசு என திமுக தலைவர் மு.கருணாநிதி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல வாரப்பத்திரிகையான விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்துள்ள கருணாநிதி,...
தமிழகப் பார்வை: காங்கிரசுக்கும் – வாசனுக்கும் ஒருசேர நட்புக் கரம் நீட்டும் திமுக!
சென்னை – விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தமிழகம் அடுத்தகட்ட அரசியல் சதுராட்டங்களுக்குத் (அல்லது சதிராட்டங்களுக்கு) தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகின்றது.
நேற்று ஒரே நாளில் ஒரு பக்கம், காங்கிரசுக்கும், இன்னொரு பக்கம்...