Tag: திமுக
மதுரையில் இன்று கருணாநிதி தேர்தல் பிரச்சாரம்!
மதுரை - மதுரையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று மாலை பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் மதுரை வருகிறார்.
மதுரை...
மு.க. ஸ்டாலினுக்கு ரூ. 4 கோடி சொத்து; வேட்புமனுத் தாக்கலில் தகவல்!
சென்னை - திமுக பொருளாளர் ஸ்டாலின் தனக்கு ரூ. 4 கோடி சொத்து இருப்பதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின்...
வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன் – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!
மதுரை - வேட்பாளர் பட்டியலை அறிவித்தவுடன் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு முன்பே, தனது பிரச்சாரத்தை தொடங்கத் திட்டமிட்டார் ஸ்டாலின். மதுரையில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்று விரும்பிய ஸ்டாலின், மதுரை கிழக்குத்...
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விஜயதாரணி- வசந்தகுமாருக்கு இடம்!!
சென்னை - தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 33 பேர் கொண்ட இந்த பட்டியலை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம் இன்று...
திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்! (காணொளியுடன்)
வேலூர் - நான் இறந்தபிறகு இந்தத் தொகுதிக்கு செய்தவற்றை எண்ணினால் அது ஒன்றே போதும் என, காட்பாடியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி...
விரும்பிய தொகுதிகளை ஒதுக்காததால் தி.மு.க. மீது காங்கிரஸ் அதிருப்தி!
மதுரை - தி.மு.க. கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் தி.மு.க. மீது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தயில் உள்ளனர். விரும்பாத தொகுதிகளாக ஒதுக்கிவிட்டார்கள். காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள்...
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுகவின் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்!
சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக முதல்வர் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே, அவரை...
கருணாநிதி-அழகிரி மீண்டும் 2வது முறையாக சந்திப்பு!
சென்னை - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இன்று திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை அவரது மூத்த மகன் மு.க.அழகிரி சந்தித்துப் பேசியுள்ளது மீண்டும் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையக் காலத்தில்...
கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி! 23-ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்!
சென்னை - திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் தொகுதியில் போட்டியிடுகிறார். 23-ஆம் மனுத்தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் மே 16-ஆம்...
திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகளா?
சென்னை - மக்கள் தேமுதிக அமைப்பினர்கள் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசிய நிலையில், திமுக கூட்டணியில் அந்த அமைப்புக்கு 3 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சந்திரகுமார் தலைமையிலான தே.மு.தி.க. அதிருப்தி நிர்வாகிகள்...