Tag: திரெங்கானு
அலியாஸ் கொலை: திரெங்கானுவில் கடந்த 3 மாதங்களில் இது 3 வது துப்பாக்கிச்சூடு!
கோல திரெங்கானு- அலோர் லிம்பாட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அலியாஸ் அப்துல்லா (படம்) நேற்று அவரது வீட்டின் முன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். திரெங்கானு மாநிலத்தில் கடந்த 3 மாதங்களில் நடக்கும்...
திரெங்கானுவில் கால்பந்து விளையாட்டில் கலவரம் – 25 பேர் தடுத்து வைப்பு!
கோலதிரெங்கானு, மே 18 - 'எஃப் ஏ' கிண்ண அரை இறுதிப் போட்டியின் முடிவில் கலவரத்தில் ஈடுபட்ட திரெங்கானு கால்பந்து ரசிகர்கள் 25 பேர் காவல்துறையால் தடுத்து
வைக்கப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு கோலதிரெங்கானுவில் எஃப் ஏ கிண்ண அரை...
சுற்றுலா பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு இல்லை – அகமட் ரசிப் தகவல்
கோலாலம்பூர், மார்ச் 3 - திரெங்கானுவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆடை அணிவது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என அம்மாநில மந்திரிபெசார் டத்தோ அகமட் ரசிப் ரஹ்மான்...
திரெங்கானு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடு!
கோலாலம்பூர், மார்ச் 2 - திரங்கானு மாநிலத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் வரையறுக்கப்பட்ட ஆடை தான் அணிந்து வர வேண்டும் என அம்மாநில அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளில்...
திரங்கானு: வெள்ளத்தில் மூழ்கி சிறுமி பலி
கோலதிரங்கானு, டிசம்பர் 25 - திரங்கானுவில் இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 வயது சிறுமி பலியானாள். வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் இங்குள்ள சுங்கை கெசோங் நதிக்கரையோரம் தனது 3 நண்பர்களுடன்...
திரங்கானு வெள்ளப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 2353 ஆக உயர்வு
கோலதிரங்கானு, நவம்பர் 19 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு
வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை திரங்கானு மாநிலத்தில் 2353 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 9 மணி அளவிலான நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்ட தேசிய
பாதுகாப்பு மன்றம், திரங்கானுவில்...
கிளந்தான், திரெங்கானு கரைகளில் பலமான புயல் காற்றும் ஆர்ப்பரிப்பான கடல் அலைகளும்!
கோலாலம்பூர், நவம்பர் 17 – வடகிழக்கு பருவக் காற்று வீசத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 19ஆம் தேதி புதன்கிழமை வரை, கிளந்தான், திரெங்கானு கடற்கரையோரப் பகுதிகளில் பலமான காற்று வீசுவதோடு, கடல்...
திரெங்கானுவில் டைனோசர்கள்!
கோல திரங்கானு, நவம்பர் 16 - ஆம்! திரெங்கானுவில்தான் டைனோசர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், பயந்து விடாதீர்கள்!
உலு திரங்கானுவில் உள்ள ககாவ் சிகரத்தில் (Mount Gagau) புதிய டைனோசர் படிவங்கள்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு காணப்படும் காலடித்...
திரெங்கானு மந்திரி புசார் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம்!
கோலதிரெங்கானு, மே 8 - திரெங்கானு மாநிலத்தின் நடப்பு மந்திரி புசாரான டத்தோஸ்ரீ அகமட் சைட் (படம்) விரைவில் மாற்றப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக செபராங் தெக்கிர் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ அப்துல்...
திரெங்கானு மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்
மே 5 - இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி, திரெங்கானு மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-
1. பெசுட்
இட்ரிஸ் பின் ஜூசோ (தே.மு.)
ரிடுவான் பின் முகமட் நோர்...