Tag: திரை விமர்சனம்
திரைவிமர்சனம்: ‘முப்பரிமாணம்’ – காதல் கதையில் எதிர்பாராத திருப்பம்!
கோலாலம்பூர் – ‘முப்பரிமாணம்’ என்ற தலைப்பும், சாந்தனுவின் மிரட்டலான தோற்றமும், இப்படத்தின் கதை மீது வேறு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது ஒரு திகில், சைக்கோ திரைப்படமாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்தது.
ஆனால்...
திரைவிமர்சனம்: ‘குற்றம் 23’ – விறுவிறுப்பான துப்பறியும் படம்! அருண் விஜய் நடிப்பு...
கோலாலம்பூர் – கதைப்படி, கர்ப்பிணிப் பெண்கள் 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். அசிஸ்டெண்ட் கமிஷனரான அருண் விஜய், அவ்வழக்கை விசாரணை செய்யும் பொறுப்பை ஏற்கிறார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே,...
திரைவிமர்சனம்: எமன் – விறுவிறுப்பான அரசியல் விளையாட்டு!
கோலாலம்பூர் – அரசியல் விளையாட்டில் பகடை உருள, அதற்கேற்ப தலைகளும் உருள, இறுதியில் பதவியை யார் அடைகிறார்கள் என்பதே ‘எமன்’ திரைப்படத்தின் கதைக் கரு.
தாத்தா சங்கிலி முருகன் கவுன்சிலராக ஆசைப்பட்டு கடைசி வரை...
திரைவிமர்சனம்: ‘ரம்’ – அதே பாழடைந்த பங்களா.. பழிவாங்கும் பேய்!
கோலாலம்பூர் - இந்த பேய் பட சீசன் போறேன்னு சொன்னா கூட, தமிழ் சினிமா இயக்குநர்கள் அதை விடாப்பிடியாகப் பிடித்து வைத்து, ஒரு பங்களாவிற்குள் அடைத்து பாடாய் படுத்தி படமெடுத்துவிடுகிறார்கள். கடந்த இரண்டு...
திரைவிமர்சனம்: ‘சிங்கம் 3’ – சொதப்பிய திரைக்கதை, சூர்யாவும், வேகமும் மட்டுமே ஆறுதல்!
கோலாலம்பூர் - ஆந்திர போலீஸ் கமிஷனர் ஜெயபிரகாஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகின்றார். அவரைக் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அந்தக் கொலை நடந்தது என்பதைக் கண்டறிய முடியாமல் அம்மாநில காவல்துறை தடுமாறுகிறது....
திரைவிமர்சனம்: ‘போகன்’ – அரவிந்த் சுவாமி, ஜெயம்ரவியின் விறுவிறுப்பான ஆடு புலி ஆட்டம்!
கோலாலம்பூர் - 'தனி ஒருவன்' திரைப்படத்தில், 'ஜெயம்ரவி - அரவிந்த் சுவாமி' கூட்டணி ஆடிய 'போலீஸ் - திருடன்' விளையாட்டு, அப்படியே 'போகன்' திரைப்படத்திலும் தொடர்ந்துள்ளது.
ஜெயம்ரவி... அதே உடற்கட்டு, அதே நடிப்பு,...
திரைவிமர்சனம்: “கபில்” – பார்வையற்ற ஹிரித்திக் ரோஷனின் பழிவாங்கும் போராட்டம்!
இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் ஷாருக்கானின் "ராயிஸ்" திரைப்படத்திற்குப் போட்டியாக, மற்றொரு முன்னணி நடிகரான ஹிரித்திக் ரோஷனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'கபில்'.
"திறனாளி" என்பது 'கபில்' என்ற இந்தித் தலைப்பின் அர்த்தம்!
பாராட்டத்தக்க...
திரைவிமர்சனம்: ‘ராயிஸ்’ – இரண்டாம் பாதி இழுவை! ஷாருக்கானின் நடிப்பு அருமை!
கோலாலம்பூர் - சிறுவயதில் பள்ளிக்குச் செல்லக் கூட வழியில்லாமல் வறுமையில் வாடும் ராயிஸ் (ஷாருக்கான்), தனது பகுதியில் சாராய விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் அதுல் குல்கர்னியிடம் வேலைக்குச் சேர்கிறார்.
எந்தத் தொழிலும் தாழ்ந்தது...
திரைவிமர்சனம்: ‘ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்’ – ஹாலிவுட் ஆக்சன் மசாலா!
கோலாலம்பூர் - 'ட்ரிப்பிள் எக்ஸ்', 'ட்ரிப்பிள் எக்ஸ் ஸ்டேட்டட் ஆஃப் யூனியன்' படங்களின் வரிசையில், மூன்றாவது பாகமாக வின் டீசல் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்'. ...
திரைவிமர்சனம்: கோடிட்ட இடங்களை நிரப்புக – பார்த்திபன், பார்வதியின் கதகளி ஆட்டம்!
கோலாலம்பூர் -படம் தொடங்கியது முதல் இது என்ன மாதிரியான படம்? பேய் படமா? காமெடிப் படமா? என்ற குழப்பத்திலேயே சில பல நிமிடங்கள் யோசிக்கத் தொடங்கிவிடுகின்றோம். இடைவேளை நெருங்கும் போது தான், அடடா..இது...