Tag: திரை விமர்சனம்
திரைவிமர்சனம்: “சிவப்பு மஞ்சள் பச்சை” – மாமன் மைத்துனன் உறவைக் கூறும் வித்தியாசப் பயணம்
மாமன் மைத்துனன் உறவை வித்தியாசமான முறையில் காட்டும் படமாக சசியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம்.
திரைவிமர்சனம்: “சாஹோ” – பிரம்மாண்டம் மட்டும் இரசிக்கலாம் – பாகுபலி பிரபாஸ் தந்த ஏமாற்றம்!
பெரும் பொருட் செலவில், இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உலகம் எங்கும் வெளியாகியிருக்கும் 'சாஹோ' முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்திருக்கிறது.
திரைவிமர்சனம்: “நேர்கொண்ட பார்வை” – இரசிக்க வைக்கும் அஜித், ரங்கராஜ் பாண்டே வழக்குப் போராட்டம்
அஜித் நடிப்பில் வெளிவந்திருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம், அனைவரும் பார்க்க வேண்டிய படமாக சிறப்புற அமைந்திருக்கிறது.
திரைவிமர்சனம்: “கடாரம் கொண்டான்” – தடை ஏன் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும்!
(மலேசியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு படத்திற்கு விமர்சனம் ஏன் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் இந்தப் படம் தடை செய்யப்பட்டது, அதற்கானக் காரணங்கள் என்ன என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளும் நமது...
திரைவிமர்சனம்: “கொரில்லா” – ஒரு குரங்குடனான கலகலப்பான சிரிக்க வைக்கும் பயணம்
கோலாலம்பூர் – அண்மையக் காலங்களில் தமிழ்ப் படங்களில் விலங்குகளை மையமாக வைத்து படங்கள் வெளிவருவது அரிதாகி விட்ட நிலையில், ஒரு சிம்பன்சி வகை மனிதக் குரங்கை ‘கோங்’ என்ற மையப் பாத்திரமாக வைத்து,...
திரைவிமர்சனம்: விஜய் ஆண்டனியும் அர்ஜூனும் இணைந்து மிரட்டும் “கொலைகாரன்”
தமிழ் திரையுலகம் சென்டிமெண்ட் காரணமாக வைக்கவே தயங்கும் எதிர்மறையான படத் தலைப்புகளோடு, கதையையும், உள்ளடக்கத்தையும் மட்டுமே நம்பி வரிசையாக சாதித்து வருபவர் விஜய் ஆண்டனி. ‘கொலைகாரன்’ படத்தின் மூலம் இன்னொரு முறை வெற்றி...
திரைவிமர்சனம்: ‘என்ஜிகே’ – செல்வராகவனின் குழப்பலும், சொதப்பலும் இணைந்த கலவை!
கோலாலம்பூர் - கடந்த 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து – செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவா? - என்ற பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டு, வெளிவந்திருக்கும் ‘என்ஜிகே – நந்தகோபாலன் குமரன்’ படம் பெரும் ஏமாற்றத்தைத்...
திரைவிமர்சனம்: ‘மிஸ்டர் லோக்கல்’ – சிவகார்த்திகேயன், நயன்தாரா இருந்தும் சுவாரசியமில்லை – போரடிப்பு!
கோலாலம்பூர் - இன்றைய நடிகைகளில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒருவர் மட்டுமே தனியாக நின்றே ஒரு படத்தை வெற்றிப் படமாக, வசூல் படமாக மாற்றக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர். அதற்கு சமீபத்திய...
திரைவிமர்சனம்: “அயோக்யா” – விஷாலின் பாராட்டத்தக்க “கர்ண” அவதாரம்
கோலாலம்பூர் – சில நிதிப் பிரச்சனைகளால் வெள்ளிக்கிழமை (மே 10) வெளியாகவிருந்த விஷாலின் ‘அயோக்யா’ திரைப்படம் சற்றே தாமதமாகி மறுநாள் சனிக்கிழமை வெளியானது. தான் தலைமையேற்றிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை, நடிகர் சங்கத்தில்...
திரைவிமர்சனம் : “ஐரா” – லேடி சூப்பர் ஸ்டாரின் பயணத்தில் ஒரு திருஷ்டிப் பரிகாரப்...
சென்னை – எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை, சொந்த வாழ்க்கையிலும், தொழிலிலும் சந்தித்தாலும் தனிப் பெரும் நடிகையாக – லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு உலா வரும் – நயன்தாராவுக்கு திருஷ்டிப் பரிகாரப்...