Tag: துங்கு ரசாலி ஹம்சா
அம்னோ தலைவருக்கு துங்கு ரசாலி போட்டியா?
கோலாலம்பூர் - அம்னோ தேசியத் தலைவருக்குப் போட்டியிடப் போவதாக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ள நிலையில், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா அந்தப் பதவிக்குப்...
81 வயது துங்கு ரசாலி மீண்டும் போட்டி! மகாதீரை அடுத்த மூத்த வேட்பாளர்!
கோத்தா பாரு - லங்காவி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இதுவரையில் 14-வது பொதுத் தேர்தலில் களம் காணப் போகும், வேட்பாளர்களில் மிக மூத்த வேட்பாளராக 93 வயது துன் மகாதீர் திகழ்கிறார்.
கடந்த...
‘பனாமா பேப்பர்ஸ்’ குறிப்பிடும் மலேசியர்களை ஆய்வு செய்க – துங்கு ரசாலி வலியுறுத்து!
கோலாலம்பூர் - 'பனாமா பேப்பர்ஸ்' ஆவணங்களில் வெளியாகியுள்ள மலேசியர்களின் பெயர்களை ஆய்வு செய்து, அவர்கள் ஏன் வெளிநாட்டில் பணம் வைத்துள்ளனர் என்பதைக் கண்டறியுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார் அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி...
துங்கு ரசாலி நஜிப்புக்குஆதரவாக கையெழுத்திட்டார்!
கோலாலம்பூர் - அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் குவா மூசாங் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா, நஜிப் தலைமைத்துவத்திற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளார்.
அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவரும், மாரா நிறுவனத்தின் தலைவருமான...
பெட்ரோனாஸ் ஆலோசகராக அப்துல்லா படாவி பதவி ஏற்க அதிக வாய்ப்பு!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிடமிருந்து பறிக்கப்பட்ட பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவிக்கு, மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது இரண்டு முக்கியத் தலைவர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.
அந்தப் பதவிக்கு முன்னாள்...
சட்டப்படி தன்னை குற்றமற்றவர் என நிரூபித்துவிட்டார் நஜிப் – ஆனால் மக்களிடம்?
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை விவகாரத்தில் சவுதி அரச குடும்பத்தின் உதவியோடு, நஜிப் தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வந்துவிட்டார். சட்டப்பூர்வமாக தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டார். ஆனால் மக்கள்...
“மீண்டும் தேர்தலில் போட்டியில்லை” – முடிவுக்கு வரும் துங்கு ரசாலியின் சகாப்தம்!
கோலாலம்பூர்- நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா, தாம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
78 வயதான அவர், குவா...
நஜிப் பதவி விலகுவதால் பிரச்சினைகள் தீராது: துங்கு ரசாலி
கோலாலம்பூர், மே 30 - டத்தோஸ்ரீ நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதால் அம்னோ காப்பாற்றப்பட்டுவிடாது என்றும் பிரச்சினைகள் தீராது என்றும் அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா (படம்) தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு துன்...
“மகாதீர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுங்கள்” – நஜிப்புக்கு எதிராக துங்கு ரசாலியும் போர்க்கொடி
கோலாலம்பூர், ஏப்ரல் 3 – “முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கூற வேண்டிய உரிய தருணம் வந்துவிட்டது. இனியும் காலம் தாமதிக்காமல் பிரதமர் நஜிப் முறையான பதில்களை...
அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி! நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து சந்திப்பு!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கோலாலம்பூர், ஜூன் 13 – தேசிய முன்னணி மற்றும் எதிர் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குவா...