Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

‘மொகிதின் பொதுத் தேர்தலை நடத்தட்டும், மேலும் பலர் இறக்கட்டும்’- மகாதீர்

கோலாலம்பூர்: சபா தேர்தலில் வெற்றி பெற்றால், விரைவில் ஒரு பொதுத் தேர்தலை நடத்துவேன் என்ற பிரதமர் மொகிதின் யாசின் அறிக்கையை டாக்டர் மகாதீர் முகமட் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது வாக்குறுதிகளை மொகிதின் நிறைவேற்ற...

‘அடுத்த தேர்தலில் நான் போட்டியிடலாம்’- மகாதீர்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அடுத்த தேர்தலில் தாம் போட்டியிடக்கூடும் என்ற சமிக்ஞையைக் கொடுத்துள்ளார். அவர் ஓய்வு பெறுவதை அவரது ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்று அவர் கூறினார். சிங்கப்பூரின் தி ஸ்ட்ரெய்ட்ஸ்...

‘மொகிதின், நஜிப் போல செயல்படுகிறார்- இணைந்து பணியாற்ற முடியாது’- மகாதீர்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், மொகிதின் யாசினுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். பெர்சாத்து தலைவரான அவர் தனது கொள்கைகளை கைவிட்டு, நஜிப் ரசாக் பயன்படுத்திய அதே செயல்முறையை...

‘அன்வார் சிறையிலிருந்து வெளியேற உதவினேன், அவர் என்னை ஆதரிக்கவில்லை’- மகாதீர்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கும், மன்னிப்பு வழங்கப்படுவதற்கும் தாம் ஏற்பாடு செய்திருந்தாலும், அவர் தம்மை ஆதரிக்கவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். "அவரது விடுதலை,...

‘அம்னோவை அழித்த நஜிப்பை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்’- மகாதீர்

கோலாலம்பூர்: தாம் ஒருபோதும் நஜிப் ரசாக்கை மன்னிக்கப்போவதில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்தி உள்ளார். ஒரு காலத்தில் அவர் நஜிப்பை மிகவும் நேசித்ததாகவும், அதற்கு அவர் கடுமையாக உழைத்ததாகவும்...

’15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’- மகாதீர்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும், அவர் தனது புதிய கட்சியான பெஜுவாங் மூலம், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவார் என்று...

‘மகாதீர் போல, மொகிதின் பதவி விலக வேண்டும்’-பிகேஆர்

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் வழியைப் பின்பற்றி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிகேஆர் கட்சி இளைஞர் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மொகிதின்...

‘அம்னோவை நம்ப வேண்டாம் என்று மொகிதினை எச்சரித்தேன்’- மகாதீர்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்திற்கு அம்னோவிடம் இருந்து பெறும் ஆதரவு நிபந்தனைகளுடனானது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மொகிதின் யாசினை எச்சரித்ததாகக் கூறினார். அம்னோவுடன் ஒத்துழைப்பது குறித்து தாம் மொகிதினுக்கு...

அன்வாருக்கு ஆதரவு அளிக்கும் குழுவில், அஸ்மின் அலி தரப்பு, மகாதீர் இடம்பெறவில்லை!

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த பெரும்பான்மை ஆதரவில் அஸ்மின் அலி தரப்பு மற்றும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுவரையிலும், துன்...

‘அன்வாரின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை’- துன் மகாதீர்

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். 2008-...