Tag: துன் மகாதீர் முகமட்
‘அன்வார் என்னை நிராகரித்ததால், பிரதமராக முடியவில்லை!’- மகாதீர்
கோலாலம்பூர்: புத்ராஜெயாவை திரும்பப் பெறுவதற்கான நம்பிக்கைக் கூட்டணி திட்டத்தில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது ஈடுபாட்டை ஏற்க மறுத்ததால் முயற்சி தோல்வியடைந்தது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்தார்.
"தேசிய...
ஆதாரமற்ற அறிக்கைகளைக் கொண்டு மக்களை மிரட்ட வேண்டாம்!- மகாதீர்
கோலாலம்பூர்: ஆதாரமற்ற அறிக்கைகளுடன் மக்களைப் பயமுறுத்துவதற்கான முயற்சியை நிறுத்துமாறு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று அரசாங்கத் தலைவர்களை விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றம் வரவு செலவு திட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் புத்ராஜெயா அரசு ஊழியர்களின்...
எனது 10 விழுக்காட்டு ஓய்வூதியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தனது ஓய்வூதியத்தை 10 விழுக்காடு குறைக்க தயாராக இருப்பதாகவும், அது வருமான ஆதாரத்தை இழந்தவர்களுக்கு உதவ பயன்படட்டும் என்று கூறியுள்ளார்.
கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து...
சங்கப் பதிவாளர் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுகிறது!
கோலாலம்பூர்: மலேசிய சங்கப் பதிவாளர் தெர்ந்தெடுத்து பதிவுகளை அனுமதிப்பதால் பெஜுவாங் கட்சிப் பதிவு விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை என்று சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷைட் ரோஸ்லி கூறுகையில்,...
‘எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது!- மகாதீர்
கோலாலம்பூர்: பிரான்சின் நிலைமை குறித்த தமது கருத்துக்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக சித்தரிக்கும் நோக்கத்துடன் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
தனது அறிக்கையின் 12- வது பத்தி இந்த விவகாரம்...
மகாதீருடன் பணியாற்றியதில் வருத்தப்படுகிறேன்!- ராம்கர்பால்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மூன்றாவது முறையாக நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்துவதற்கான திட்டத்திற்கு எதிராக ராம் கர்பால் சிங் இன்று கடுமையான விமர்சனங்களை எழுப்பினார்.
கடந்த காலங்களில் மகாதீரின் நடவடிக்கைதான் நாட்டின்...
மஸ்லீ மாலிக் அன்வாருக்கு ஆதரவா?
கோலாலம்பூர்: சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக், பிரதமராக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக சத்தியப் பிரமானம் வழங்கி உள்ளதாக மலேசியாநவ் இணையத்தளம் செய்தி வெளிப்படுத்தி உள்ளது.
மஸ்லீயின்...
அன்வாருக்கு பெரும்பான்மை இருக்க வாய்ப்பில்லை!- மகாதீர்
கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வலுவான ஆதரவு இருப்பதாக நம்பவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
"ஆரம்பத்தில் இருந்தே அன்வார் தனக்கு வலுவான ஆதரவு...
பெஜுவாங், அமானா மொகிதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன
கோலாலம்பூர்: அமானா கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு எதிராக பிரதமராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக அதன் துணைத் தலைவர் ஹசனுடின் முகமட் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு கடிதம்...
‘நான் யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை’ -மகாதீர்
கோலாலம்பூர்: பிரதமர் வேட்பாளராக எந்தவொரு நபருக்கும் எந்த ஆதரவையும் தாம் வழங்கவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
தாம் நிறுவிய பெஜுவாங் கட்சி எந்தவொரு கட்சியுடனும், தனிநபருடனும் எந்த தொடர்பில்...