Tag: துன் மகாதீர் முகமட்
‘அடிமட்டத்தில் எனக்கு இன்னும் ஆதரவு உண்டு’!- மகாதீர்
தமக்கு இன்னமும் கட்சியின் அடிமட்டத்திலிருந்து ஆதரவு இருப்பதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
வாரிசானில் இணையும் முன்மொழிவை மகாதீர் முகாம் வரவேற்கிறது!
முன்னாள் பிரதமரை கட்சியில் சேர அனுமதிக்கும் வகையில் கட்சியின் அரசியலமைப்பைத் திருத்த வாரிசான் தயாராக உள்ளது.
மகாதீர் பதவி விலகாமல் இருந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும்
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மகாதீரின் பதவி விலகல் முக்கியக் காரணம் அல்ல என்ற அறிக்கையை அடுத்து, கங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் துன் மகாதீரை சாடியுள்ளார்.
துன் மகாதீர் கூறும் காரணங்களில் உண்மையில்லை!- நஜிப்
துன் மகாதீர் பதவி விலகியதற்குக் கூறும் காரணங்களில், உண்மையில்லை என்று நஜிப் குற்றம் சாட்டியுள்ளார்.
“எனது பதவி விலகலுக்கு நஜிப்தான் காரணம்” – மகாதீர் சாடல்
கோலாலம்பூர் : தொடர்ந்து சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் தனது பிரதமர் பதவி விலகல் குறித்து தனது வலைத் தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 17) விரிவான விளக்கங்களுடன் பதிவிட்டார் துன் மகாதீர்.
அவரது விளக்கத்தின் முக்கிய...
புதியக் கட்சியின் கீழ் போட்டியிடுவோம்!- துன் மகாதீர்
திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் புதிய அரசியல் கட்சியின் கீழ் போட்டியிடக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
“பிரதமர் அவைத் தலைவரை மாற்ற முடியாது” மகாதீர்
கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப்பை அகற்றுவதற்காக பிரதமர் மொகிதின் யாசின் கொண்டு வந்திருக்கும் தீர்மானம் மீது லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் மகாதீர் தனது வாதங்களை முன்வைத்தார்.
நாடாளுமன்ற அவைத்...
மகாதீர் முகாம் வாரிசானுடன் இணைகிறது!
டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு விசுவாசமான ஆறு பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று சுயேச்சையாக வாரிசான் கட்சியுடன் இருப்பதாக அறிவித்தனர்.
துன் மகாதீருக்கு 95 வயது, நஜிப் வாழ்த்து!
95-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முன்னாள் பிரதமர், துன் டாக்டர் மகாதீருக்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வாழுத்துகள் தெரிவித்துள்ளார்.
‘அன்வாருக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லை, பிரதமராவது கடினம்’- துன் மகாதீர்
துன் மகாதீர் மீண்டும் அன்வார் இப்ராகிம் பொருத்தமான வேட்பாளர் அல்ல, ஏனெனில் அவர் மலாய்க்காரர்களிடையே பிரபலமாக இல்லை என்று கூறியுள்ளார்.