Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“வீட்டில் இருப்பது சலிப்பு தட்டுகிறது- நோய் பரவாமல் இருப்பதற்கு இதைச் செய்ய வேண்டும்!” –...

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதில் தாம் சோர்வாக இருப்பதாகக் கூறுகிறார். இருப்பினும், கொவிட் -19-க்கு எதிரான போராட்டத்தில் இது அவசியமான நடவடிக்கை என்று அவர் கூறினார். "நான் வீட்டில் தனிமைப்படுத்தலில்...

பெர்சாத்து: மார்சுகிக்கு பதிலாக ஹம்சா சைனுடினின் நியமனத்தை மகாதீர் ஏற்கவில்லை!

பெர்சாத்து அவைத் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் , கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மார்சுகி யஹ்யா நீக்கம் செய்யப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 : மகாதீரும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

கோலாலம்பூர் – கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ லீ வுயென் சரவாக் பொது மருத்துவமனையில் கொவிட்-19 பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட...

பெர்சாத்து: மகாதீர் அவைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு- முக்ரிஸ், மொகிதின் தலைவர் பதவிக்கு...

டாக்டர்  மகாதீர் முகமட் பெர்சாத்து அவைத் தலைவர் பதவியைத் தற்காக்க உள்ளார்.

மகாதீர் இனி நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் இல்லை! -அன்வார்

நம்பிக்கைக் கூட்டணி இப்போது பிகேஆர், ஜசெக மற்றும் அமானா ஆகிய கட்சிகளை உள்ளடக்கியுள்ளது என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

1எம்டிபி பணத்தை மீண்டும் திருப்பித் தருவதை அமெரிக்க நீதித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! -மகாதீர்

உயர் பதவி ஊழல் விசாரணையில் இருந்து மீட்கப்பட்ட 1எம்டிபி பணத்தை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா இருமுறை யோசிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஜசெக மாறிவிட்டது பாஸ் மாறவில்லை- வாக்குறுதி அளித்தால் அதனை நிறைவேற்ற வேண்டும்! – மகாதீர்

அரசியல் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு ஜசெக "மாறிவிட்டது" மற்றும் "கோரிக்கையை குறைத்துவிட்டது" என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

“மக்கள் விரும்பினால் நான் அரசியலிருந்து விலக மாட்டேன்!”- மகாதீர்

துன் டாக்டர் மகாதீர் முகமட் அரசியல் அரங்கில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்று கூறியுள்ளார்.

பெர்சாத்து: “நானா அல்லது மொகிதினா என கட்சித் தேர்தலில் உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும்!” -மகாதீர்

தமக்கும், மொகிதின் யாசினுக்கும் இடையே தேர்வு செய்வதற்கான சிறந்த களமாக பெர்சாத்து தேர்தல் அமையும் என்று டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

சீனர்கள், இந்தியர்கள் தேசிய கூட்டணியை ஆதரிக்க மாட்டார்கள்!- மகாதீர்

அடுத்த பொதுத் தேர்தலில் சீன மற்றும் இந்திய சமூகங்களைச் சேர்ந்த பலர் பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புவதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.