Tag: துன் மகாதீர் முகமட்
அன்வார் தாராளவாத அரசியலை நடத்துகிறார், மலாய்க்காரர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்!- மகாதீர்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தாராளவாத அரசியல் தத்துவத்தை சுமந்ததால் அவருக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
நாடு, மக்கள் நலனுக்காக துன் மகாதீரை சந்திக்கத் தயார்! – மொகிதின்
டாக்டர் மகாதீர் முகமட்டை சந்திக்க தனது விருப்பத்தை வெளிப்படுத்தி அவருக்கு எழுதிய கடிதத்தின் உள்ளடக்கங்களை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெறாது!- மகாதீர்
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறாது, ஏனெனில் மொகிதின் யாசின் தனது நிலையை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் என்று மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
“துன் மகாதீர் இன்னும் நம்பிக்கைக் கூட்டணியுடன்தான் இருக்கிறார்”!- சைபுடின் நசுத்தியோன்
நம்பிக்கைக் கூட்டணி இன்னும் அப்படியே உள்ளது என்று சைபுடின் நசுத்தியோன் கூறியுள்ளார்.
ஊழல்வாதிகளை இணைக்காமல் இருந்தால் மொகிதினை சந்திப்பது குறித்து சிந்திக்கலாம்!- மகாதீர்
பெர்சாத்து தலைவர் முதலில் ஊழல் நிறைந்த அம்னோ தலைவர்களை அப்புறப்படுத்தினால், பிரதமர் மொகிதின் யாசினுடன் சந்திப்பதை மீண்டும் பரிசீலிப்பதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
துன் மகாதீரை சந்திக்க மொகிதின் கடிதம்!
துன் டாக்டர் மகாதீருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மொகிதின் யாசின் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ஆட்டம் ஒருபுறம் – இருந்தாலும் சைக்கிள் ஓட்டம் மறக்காத மகாதீர்
எப்போதுமே, உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் வலியுறுத்தி வரும் மகாதீர், கடந்த சனிக்கிழமை (மார்ச் 7) காலையில் புத்ரா ஜெயா பூங்காவில் தனது நண்பர்கள் குழாமுடன் சைக்கிள் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டார்.
“நானா இல்லை நீயா?” – ஆட்சி மாற்றத்திற்கு யார் காரணம்? மொகிதினைக் குற்றம் சாட்டுகிறார்...
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்கும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கும் காரணம் யார் என விரல் நீட்டிக் குற்றம் சாட்டும் படலம் துன் மகாதீர், மொகிதின் யாசின் இடையில் தொடங்கியிருக்கிறது.
நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகாதீர் மன்னிப்பு!
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கோலாலம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அஸ்மினுக்கு சொந்த உள்நோக்குத் திட்டம் இருந்தது – மகாதீர் கூறுகிறார்
“அஸ்மின் மீது தாங்கள் வருத்தத்தில் இருக்கிறீர்களா?” என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த மகாதீர் “அஸ்மினுக்கு சொந்த உள்நோக்கம் இந்த விவகாரத்தில் இருந்தது” என்று கூறினார்.