Tag: துன் மகாதீர் முகமட்
துன் மகாதீர் மீண்டும் லங்காவியில் களமிறங்குகிறார் – மகன் முக்ரிஸ் ஜெர்லுனில் போட்டி!
லங்காவி : பெஜூவாங் கட்சியின் தலைவர் துன் மகாதீர் முகமட் மீண்டும் லங்காவியில் போட்டியிடுகிறார். கடந்த 2018 பொதுத் தேர்தலில் முதன் முறையாக அரசியல் ஓய்வுக்குப் பிறகு லங்காவி தொகுதியில் போட்டியிட்ட மகாதீர்...
மகாதீர் : “12 அமைச்சர்கள் செய்தது சரியே!”
கோலாலம்பூர் : மாமன்னருக்கு நேரடியாக 12 அமைச்சர்கள் கடிதம் எழுதியதில் தவறேதும் இல்லை என்றும் அவர்கள் செய்தது சரிதான் என்றும் துன் மகாதீர் தற்காத்துள்ளார்.
வெள்ளத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பொதுத் தேர்தலை நடத்த அம்னோ...
மகாதீர் எச்சரிக்கை : பருவமழையின் போது பொதுத் தேர்தல் பெரும் ஆபத்து!
கோலாலம்பூர் : எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பருவமழை காலகட்டத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது பெரும் அபாயங்களை மக்களுக்கு ஏற்படுத்தும் என துன் மகாதீர் எச்சரித்துள்ளார்.
1999-ஆம் ஆண்டில் மகாதீர் பிரதமராக இருந்தபோது பொதுத் தேர்தலை...
மகாதீர் கூட்டணி : தேசிய முன்னணி-பக்காத்தான் – பெரிக்காத்தான் – யாருக்கு அதிக பாதிப்பு?
(கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியலை பரபரப்புடனும், திருப்பங்களுடனும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர் துன் மகாதீர். ஆகக் கடைசியாக கெராக்கான் தானா ஆயர் என்ற பெயரில் கூட்டணி ஒன்றை அமைத்திருக்கிறார். தான் தலைமை...
மகாதீர் தலைமையில் புதிய கூட்டணி : கெராக்கான் தானா ஆயர்
புத்ராஜெயா: வரவிருக்கும் 15-வது தேர்தலில் அம்னோவை எதிர்கொள்வதற்காக கெராக்கான் தானா ஆயர் என்ற மலாய்-முஸ்லிம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.
மலாய்க்காரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி...
ஜோ லோவுக்கு உடந்தையாகப் பணியாற்றிய அபாண்டி மீது நடவடிக்கை – மகாதீர் கோரிக்கை
கோலாலம்பூர் : 1எம்பிடி விவகாரத்தில் தப்பியோடி தலைமறைவாக இருக்கும் ஜோ லோவுடனான தொடர்புகள் குறித்து முன்னாள் சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) அபாண்டி அலியை விசாரிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் டாக்டர்...
துன் மகாதீர் குடும்பத்தினருடன் உரையாடினார்
கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை ஜனவரி 22 முதல் ஐஜேஎன் என்னும் தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் குணமடைந்து வருகிறார் என்றும் குடும்பத்தினருடன் உரையாடினார் என்றும்...
துன் மகாதீர் உடல் நலம் : முரண்பாடான தகவல்கள்
கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை ஐஜேஎன் என்னும் தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டைக் காண வரிசையாக நாட்டின் தலைவர்களும் பிரமுகர்களும் படையெடுத்து வருகின்றனர்.
நேற்று சனிக்கிழமை பிரதமர்...
துன் மகாதீர் மீண்டும் மருத்துவமனையில்…பரபரக்கும் மலேசிய அரசியல்!
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை தொடங்கி மலேசிய அரசியல் களம், பரபரப்புகளால் பற்றிக் கொண்டது.
இன்று ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என்ற ஆரூடங்கள் நிலவியதற்கு ஏற்ப மாலை 5.00 மணியளவில் சட்டமன்றக்...
துன் மகாதீர் மீண்டும் ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதி
கோலாலம்பூர் : துன் மகாதீர் முகமட் மீண்டும் ஐஜேஎன் எனப்படும் தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு கொவிட்-19 தொடர்பான நிபந்தனைக் கட்டுப்பாடுகள் காரணமாக அவரைப் பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை...