Tag: துன் மகாதீர் முகமட்
“வேலை செய்யக்கூடிய உறுப்பினர்கள் இல்லாததால் நாம் தஞ்சோங் பியாய், செமினி தேர்தல்களில் தோற்றோம்!”- மகாதீர்
பெர்சாத்து கட்சியில் மேலும் நிறைய புதிய உறுப்பினர்களை ஈர்ப்பதற்கு கட்சி இன்னும் உழைக்க வேண்டி உள்ளதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
பல்வேறு இனக்குழுக்களுக்கிடையே உள்ள சாதனை இடைவெளி நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது!- மகாதீர்
நாட்டில் இனக்குழுக்களுக்கிடையே உள்ள சாதனைகளின் இடைவெளி காரணமாகவே, வளர்ச்சி அடைந்த நாடாக மலேசியா உருப்பெறும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணி மீது நம்பிக்கை இல்லையென்றால், அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்கட்டும்!- மகாதீர்
நம்பிக்கைக் கூட்டணியைப் பற்றி உறுதியாக தெரியாவிட்டால், வரும் பொதுத் தேர்தலில் மக்கள் அதன் தலைவிதியை தீர்மானிக்க முடியும் என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“முஸ்லிம்கள் நல்லிணக்க மனப்பான்மையுடன் வாழ வேண்டும்!”- மகாதீர்
இஸ்லாமிய ஆளுமைகள் மற்றும் போதனைகளுக்கு முஸ்லிம் அல்லாத சமூகங்கள் ஈர்க்கப்படுவதற்கு முஸ்லிம்கள் நல்ல பழக்கவழக்கங்களை பிரதிபலிக்க வேண்டும் என்று பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.
சின் பெங் விவகாரத்தை இனப்பிரச்சனையாக உருமாற்ற முயற்சி!- பெட்ரியோட்
சின் பெங் விவகாரத்தை இனப்பிரச்சனையாக உருமாற்ற முயற்சிகள் நடப்பதாக பெட்ரியோட் தலைவர் அர்ஷாட் ராஜி தெரிவித்தார்.
“சின் பெங் தகனச் சாம்பல் விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம்!”- மகாதீர்
சின் பெங்கின் தகனச் சாம்பல் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சனையை சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரும் மிகைப்படுத்தக்கூடாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
அஸ்மின், மகாதீர் இருவரில் ஒருவரின் கூற்றில் உண்மையில்லை!- அனுவார் மூசா
கோலாலம்பூர்: அண்மையில் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் இருப்பிடத்தில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தது இரு சாத்தியக்கூறுகளை மட்டுமே கொண்டுள்ளது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.
அம்னோ நாடாளுமன்ற...
விரைவில் அமைச்சரவை மாற்றம் : நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் இணக்கம்
அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களின் மன்றம் இணக்கம் கண்டுள்ளது என மகாதீர் அறிவித்தார்.
“பக்காத்தானை ஆதரிக்கவும், புதிய கூட்டணி அமைக்கவும் அம்னோவினர் அஸ்மினைச் சந்தித்தனர்” – மகாதீர் விளக்கத்திற்கு...
அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்காத்தானுக்கு ஆதரவு தர தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக அஸ்மின் தெரிவித்ததாக மகாதீர் கூறியிருப்பதை அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட 7 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.
அமைச்சரவையை மறுசீரமைப்பது எளிதான காரியமல்ல!- மகாதீர்
அமைச்சரவையை மறுசீரமைப்பது எளிதான காரியமல்ல என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.