Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“உண்மை தெரியாமல், மலேசியா தொடர்ந்து இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்!”- இந்திய...

பிரதமர் மகாதீர் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து வெளியிட்ட கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்: “இந்தியா செய்வதை ஏற்க இயலாது, தகுதிகள் இல்லையென்றாலும் சீனர்கள், இந்தியர்களை...

இந்தியாவில் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதால் வருந்தத்தக்கது என்று மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

“ஜாவி எதிர்ப்பு காங்கிரஸ் தொடரப்பட்டால், மலாய்க்காரர்களின் எதிர்ப்பு அதைவிட பெரிதாக இருக்கும்!”- மகாதீர்

சீனக் கல்வியாளர் குழுவான டோங் சோங் ஏற்பாடு செய்யும், ஜாவி போதனைக்கு எதிரான காங்கிரஸ் மேலும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்தார்.

இஸ்லாமிய நாடுகளுக்கென்று குறியீட்டு நாணயம் இருக்க வேண்டிய ஆலோசனையை துன் மகாதீர் ஏற்றார்!

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இஸ்லாமிய நாடுகளுக்கென்று ஒரு குறிப்பிட்ட குறியீட்டு நாணயம் இருக்க வேண்டிய ஆலோசனையை ஏற்பதாகக் கூறினார்.

கோலாலம்பூர் உச்ச மாநாடு 2019: வட்டமேசை அமர்வில் பிரதமர் – துருக்கிய, ஈரானிய அதிபர்களுடன்...

ஜாகிர் நாயக் தலைநகரில் நடைபெற்று வரும் 2019-ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் உச்சமாநாட்டில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இன, மத மோதல்கள் உள்ளன, ஆயின், நாட்டில் நிலவும் அமைதியுடன் ஒப்பிடும் போது அவை...

பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மலேசியர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட, உண்மையான இஸ்லாமிய போதனைகள்தான் காரணம் என்று பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.

“அசிலாவை நான் சந்தித்ததில்லை!”- துன் மகாதீர்

அல்தான்துன்யா ஷாரிபுவைக் கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், அசிலா ஹாட்ரியை தாம் சந்தித்ததில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அசிலாவை சந்தித்தாரா என்ற கேள்விக்கு தலை அசைத்து, வெளியேறிய துன் மகாதீர்!

பிரதமர் மகாதீர் முகமட் அசிலா ஹாத்ரியை சந்தித்தாரா என்று வினவப்பட்டபோது வெறும் தலையை அசைத்து அங்கிருந்து நகர்ந்ததாகக் கூறப்படுகிறது.

“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்

அடுத்த ஆண்டு நவம்பரில் மலேசியா ஏற்று நடத்த இருக்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) உச்சமாநாட்டிற்கு முன்னர் தாம் பதவி விலகப் போவதில்லை என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“தனிப்பட்ட இலாபத்திற்காக செயல்பட்டால், அரசாங்கம் தண்டிக்கப்படும்!”- மகாதீர்

எவ்வித பிரச்சனைகளும் இன்றி அதிகாரத்தை அமைதியான முறையில் மாற்றி வழிநடத்துவது, நாட்டின் நாடாளுமன்ற மற்றும் அரசியலமைப்பு ஜனநாயக அமைப்புகள் பாதுகாக்கப்பட்டு வருவதை பிரதிபலிப்பதாக பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.