Tag: துன் மகாதீர் முகமட்
கல்வி அமைச்சர் பொறுப்பை ஏற்க இருப்பவர் விரைவில் தீர்மானிக்கப்படுவார்!
கல்வி அமைச்சர் பொறுப்பை ஏற்க இருப்பவர் விரைவில் தீர்மானிக்கப்படுவார் என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
“மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்!”- துன் மகாதீர்
மக்கள் தொடர்ந்து அரசாங்கத்துடன் நிலைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
“துன் படாவி, நஜிப் காரணமாகவே 2020 இலக்கை அடைய முடியவில்லை!”- துன் மகாதீர்
தூரநோக்கு இலக்கு 2020 நிலையை அடைய முடியாததற்கு ஐந்து மற்றும் ஆறாவது பிரதமர்களின் அணுகுமுறையே காரணம் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
“பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னர், மலேசியாவை சீர் செய்யுங்கள்”– விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னர், மலேசியாவில் சமநீதியும் சமத்துவமும் அமைவதை உறுதி செய்யுமாறு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹஜி ஹாடி...
அரசு ஊழியர்களின் அத்தியாவசிய சேவை கொடுப்பனவு நிறுத்தம் ஒத்திவைப்பு!
அரசு ஊழியர்களுக்கான அத்தியாவசிய சேவை கொடுப்பனவு நிறுத்தப்படுவதை ஒத்திவைக்க பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டுள்ளதாக சைட் சாதிக் தெரிவித்துள்ளார்.
“சீனாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக அடக்குமுறை உள்ளது!”- மகாதீர்
சிஞ்ஜியாங் மாகாணத்தில் சீனாவிற்கும் உய்கூர் இனக்குழுவினருக்கும் இடையில் நடுவராக இருந்து செயல்பட புத்ராஜெயா அழைப்பு விடுத்த போதிலும், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை எனும் தனது நிலைப்பாட்டை மீண்டும் மலேசியா வலியுறுத்தியது.
“மகாதீர் உலகின் சக்திமிகு நாடுகளின் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது!”- வீ கா சியோங்
பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து பெரிய நாடுகளைப் புண்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று மசீச தலைவர் வீ கா சியோங் கூறியுள்ளார்.
“என்னால் முடிந்தால் டிரம்புக்கு பொருளாதாரத் தடையை விதிப்பேன்!”- மகாதீர்
முடிந்தால் தாம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க விரும்புவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்தியாவின் கண்டனத்தை நிராகரித்த மகாதீர், தமக்கென்று தனி பார்வை இருப்பதாக...
முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதாக, இந்திய நாட்டின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தனது கருத்தில், இந்திய நாட்டின் விமர்சனத்தை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்தார்.
“மகாதீர் கூறுவது போல சீன அமைப்புகள் காங்கிரஸ், இனம் சார்ந்தது அல்ல!”- சீன கல்வியாளர்...
சீன கல்வியாளர் குழு நடத்தவிருக்கும் சீன அமைப்புகள் காங்கிரஸ் இன ரீதியிலான தாக்குதல் என்பதை, சீன பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்புச் சங்கம் மறுத்துள்ளது.