Tag: துன் மகாதீர் முகமட்
ஈரான்- அமெரிக்கா இடையிலான மோதல் விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்!- மகாதீர்
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் விவகாரத்தில் உலகளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட இது ஒரு நல்ல நேரம் என்று பிதரமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
“நம்பிக்கைக் கூட்டணி கண்ட வெற்றிகளை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமில்லை!”- மகாதீர்
நம்பிக்கைக் கூட்டணி கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டபின் அது அடைந்த வெற்றிகளையும், எடுத்த முயற்சிகளையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும் அரசு அல்ல என்று பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.
அமைச்சர்களின் மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்புக்குப் பிறகு, அமைச்சரவை மறுசீரமைக்கப்படும்!
அமைச்சர்களின் மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்புக்குப் பிறகு, அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புதிய கல்வி அமைச்சரை நானே தீர்மானிப்பேன்!”- துன் மகாதீர்
புதிய கல்வி அமைச்சரை நியமிப்பது குறித்து தாம் முடிவு செய்ய இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
“பணக்காரர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாதீர்கள்!”- துன் மகாதீர்
நாடு வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அனைத்து தரப்பினரும் பணக்காரர்களிடம் பொறாமைப்படக்கூடாது என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
“அதிகார மாற்றம் நாட்டின் முக்கியப் பிரச்சனை இல்லை!”- அன்வார்
பிரதமர் பதவி பரிமாற்ற தேதி குறித்த விவகாரத்தை ஒரு பிரச்சனையாக பார்க்காமல் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழுவில் சுமுகமாகப் பேசி முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
2020: “பறக்கும் கார்கள் நமக்கான இலக்கு இல்லை!”- துன் மகாதீர்
2020 தூரநோக்கு திட்டத்தின் நோக்கம் முழுமையாக அடையவில்லை என்றாலும், 1991-இல் தொடங்கப்பட்டதிலிருந்து நிறைய முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் மலேசியா கண்டுள்ளது என்று பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.
மகாதீரே இடைக்காலக் கல்வி அமைச்சராகலாம்!
அடுத்த கல்வி அமைச்சர் யார் என்ற கேள்விகள் நாடெங்கும் கேட்கப்பட்டு வரும் வேளையில், அந்தப் பதவியை பிரதமர் துன் மகாதீரே இடைக்காலத்திற்கு வகிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை முடிவுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் மஸ்லீயை பதவி விலகும்படி பிரதமர் உத்தரவிட்டார்
அமைச்சரவை முடிவுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால்தான் அவரைப் பதவி விலகும்படி பிரதமர் உத்தரவிட்டார் என மலேசியன் இன்சைட் என்ற இணைய ஊடகம் தெரிவித்துள்ளது.
“பிரதமர் பதவியை அன்வாருக்கு ஒப்படைக்கக் கோரும் நிர்ணயிக்கப்பட்ட தேதி ஒன்றுமில்லை!”- சைபுடின் அப்துல்லா
பிரதமர் பதவியை அன்வாருக்கு ஒப்படைக்கக் கோரும் நிர்ணயிக்கப்பட்ட தேதி ஒன்றுமில்லை என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.