Tag: துன் மகாதீர் முகமட்
பெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூன் 25 தொடங்குகிறது!
பெர்சாத்து கட்சி தனது முதல் நான்கு நாள் பொதுக் கூட்டத்தை ஜூன் இருபத்து ஐந்தாம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது.
“எந்த நிறக் காலணிகளையும் பள்ளி மாணவர்கள் அணியலாம்!”- மகாதீர்
எந்த நிறக் காலணிகளையும் பள்ளி மாணவர்கள் அணியலாம் என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சராக முதல் நாள் பணியை பிரதமர் தொடங்கினார்!
பிரதமர் மகாதீர் முகமட் முதல் முறையாக கல்வி அமைச்சராக தமது பணியைத் தொடங்கினார்.
“தேவைப்படும் மாணவர்களுக்கு மட்டுமே காலை உணவு திட்டம் தொடரப்படும்!”- துன் மகாதீர்
பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடரும் என்றும், தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி ஒப்படைப்பு தேதியை நிர்ணயிக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் குறிப்பிட முடியாது!
டாக்டர் மகாதிர் பிரதமர் பதவியினை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்கும் தேதியை நிர்ணயிக்காமல் இருப்பதற்கு நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் குழுவுக்கு எந்த காரணமும் இல்லை என்று பிகேஆர் சிலாங்கூர் மாநிலத் தலைவர் நஜ்வான் ஹாலிமி தெரிவித்தார்.
“பிளாஸ் நிறுவனம் விற்கப்படாது!”- மகாதீர்
நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலை நிறுவனமான பிளாஸ் மலேசியா பெர்ஹாட் விற்பனை செய்யப்படாது என்றும், அது அரசுக்கு சொந்தமானதாக இருக்கும் என்றும் புத்ராஜெயா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டதில் தவறில்லை” – மகாதீர் தற்காத்தார்
நஜிப் துன் ரசாக் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டிருப்பதில் தவறேதும் இல்லை என்றும் முன்பு நஜிப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்ததற்கும் இதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்றும் துன் மகாதீர் கூறினார்.
“ஒரே இரவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால், அது ஆச்சரியம்!”- துன் மகாதீர்
ஒரே இரவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால், அது ஆச்சரியமான விசயம் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மகாதீர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றது சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆபத்தா?
பிரதமர் மகாதீர் முகமட் கல்வி அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் நிலை குறித்து மக்கள் கவலை.
இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர் துன் மகாதீர் பொறுப்பேற்பு!
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இடைக்கால கல்வி அமைச்சராக பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.