Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான்...

பிரதமர் பதவியை அன்வாருக்கு பரிமாற்றம் செய்வதற்கு உரிய கால நிர்ணயத்தை துன் மகாதீர் செய்துவிட்டார் என்றும் சரியான நேரத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் நிதியமைச்சரும் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் கூறியுள்ளார்.

“அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்?” சைட்...

நம்பிக்கைக் கூட்டணியின் இளைஞர் பகுதித் தலைவருமான சைட் சாதிக் "அன்வார் இப்ராகிமின் தீவிர ஆதரவாளர்கள் தினமும் மகாதீர் குறித்து எதிர் கருத்துகளையே வெளியிட்டு வருவதால் நாட்டை நிர்வகிப்பதில் மகாதீர் சிரமத்தை எதிர்நோக்குகிறார்” என சாடினார்.“

ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு மகாதீர் பொறுப்பேற்க வேண்டும்!- ராம் கர்பால் சிங்

கிமானிஸ் இடைத்தேர்தல் உட்பட ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு அரசாங்கத்தின் தலைவராக டாக்டர் மகாதீர் முகமட் பொறுப்பேற்க வேண்டும் என்று ராம் கர்பால் சிங் தெரிவித்தார்.

ஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமா?

ஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக எப்எம்டி வெளியிட்ட செய்திக்கு பிரதமர் மகாதீர் அரசியலில் நிரந்தர எதிர்யும், கூட்டணியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா? நான் கூறினேனா?”- துன் மகாதீர்

சில தரப்பினர் கனவு காணுவது போல நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாக இருக்காது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

“நெடுஞ்சாலை கட்டண குறைப்பு நிதி நிலைமையை பாதிக்காது!”- மகாதீர்

பிப்ரவரி ஒன்று முதல் நடைமுறைக்கு வரும் பிளாஸ் நெடுஞ்சாலை கட்டணக் குறைப்பு,  நிதி நிலை மற்றும் வளங்களை பாதிக்காது என்று மகாதீர் முகமட் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை மட்டுமே ஆட்சியில் நிலைக்கலாம், பிரதமர் எச்சரிக்கை!

ஆளும் கூட்டணியான நம்பிக்கைக் கூட்டணி தமது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், ஒரு தவணை மட்டுமே ஆட்சி செய்த கூட்டணியாக இருக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார்.

“தொழில்நுட்ப அறிவை அதிகரிக்க இப்போதே மக்கள் தயாராக வேண்டும்!”- துன் மகாதீர்

தொழில்துறை புரட்சியை எதிர்கொண்டு மலேசியர்கள், குறிப்பாக பணியாளர்கள், தொழில்நுட்பம் தொடர்பான அறிவை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.

5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங்...

தொழில் நுட்பத் தொடர்புத் துறையில் அடுத்த கட்டப் பாய்ச்சலாக விளங்கப் போகும் 5ஜி தொழில்நுட்பத்தை மலேசியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வரும் வேளையில் லங்காவியில் துன் மகாதீர் அதன் செயல்விளக்கங்களைப் பார்வையிட்டார்.

“மத்திய அரசு ஒதுக்கீடுகளை எவ்வாறு செலவிட வேண்டும் என்ற நிபந்தனை மாநில அரசுகளுக்கு விதிக்கப்படவில்லை!”-...

மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.