Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“நவம்பரில் மகாதீர் பதவி விலகவில்லையென்றால், தம் பெயருக்கு அவரே களங்கம் ஏற்படுத்திக் கொள்வார்!”- சிவநேசன்

நவம்பரில் மகாதீர் பதவி விலகவில்லையென்றால், தம் பெயருக்கு அவரே களங்கம் ஏற்படுத்திக் கொள்வார் என்று ஜசெக மத்தியக் குழு உறுப்பினர் சிவநேசன் தெரிவித்துள்ளார்.

“கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டும்!”- அன்வார்

கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பிப்பது மற்றும் கற்பது குறித்த பரிந்துரையை அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“கணிதம், அறிவியல் பாடங்கள் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும்!”- துன் மகாதீர்

கணிதமும், அறிவியலும் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

“உடனடி இலாபத்தை நோக்கமாகக் கொண்டால் வறுமை மட்டுமே மிஞ்சும்!”- துன் மகாதீர்

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுவதில் அரசாங்கம் எப்போதும் கவனம் செலுத்துகிறது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

தேசிய ஊழல் தடுப்புத் திட்டம்: “பொது நிதியை திருடியதாக இனி பிரதமர் குற்றம் சாட்டப்படமாட்டார்!”-...

தேசிய ஊழல் தடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, மலேசியாவுடன் தொடர்புப்படுத்தப்பட்ட அதிகார அத்துமீறல் உருவம் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டு நாட்டின் நேர்மைத் தன்மையை மீட்டெடுத்துள்ளது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

இனரீதியிலான கருத்துகளுக்கு இனியும் மன்னிப்புக் கிடையாது!- மகாதீர்

இனரீதியான பதட்டங்களை ஏற்படுத்தும் வகையில் போலி செய்திகளையும், வெறுக்கத்தக்க பேச்சையும் பரப்புவதில் சகிப்புத்தன்மை இனியும் காட்டப்படாது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.  

கொரொனாவைரஸ்: சீன அரசாங்கம் அனுமதித்தால் மலேசியர்களை அழைத்துவர அரசாங்கம் தயாராக உள்ளது!- மகாதீர்

சீன அரசாங்கம் அனுமதித்தால் கொரொனாவைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து மலேசியா தனது மக்களை மீண்டும் அழைத்து வருவதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

கெராக்கான் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து, அதிர்வலைகளை ஏற்படுத்திய மகாதீர்

சனிக்கிழமை (ஜனவரி 25) கோலாலம்பூரில் கெராக்கான் கட்சியின் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல புதிய கேள்விகளை எழுப்பியிருப்பதோடு, பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளார் மகாதீர்.

“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது!”- ஹாடி அவாங்

பிரதமரை மாற்றுவது பேருந்து ஓட்டுனர்களை மாற்றுவது போல எளிதானது அல்ல என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தியுள்ளார்.

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது எல்லாம் ஒரு பொதுவான புரிதல் மட்டுமே என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.