Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“பிரதமர் பதவி மாற்றத்தை நிறுத்துவதற்கான சத்தியப் பிரமாணமா? எனக்கு தெரியாது!”- அன்வார்

மகாதீர் முகமட் இந்த ஒரு தவணை முடியும் வரையில் பிரதமராக இருப்பதை ஆதரிக்கும் சத்தியப்பிரமாணம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமக்குத் தெரியாது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“பிரதமருக்கு ஆதரவாக பாஸ் கட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கைக் கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சி!”- அன்வார்

மகாதீர் முகமட் பிரதமராக நிலைத்திருப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் 'நம்பிக்கை வாக்கெடுப்பு' கொண்டுவருவதற்கான பாஸ் கட்சியின் முன்மொழிவு எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்திடாத செயலாகும் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“செல்வந்தர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழலில் அதிகம் ஈடுபடுகின்றனர்!”- துன் மகாதீர்

பொதுவாக ஊழலில் ஈடுபட்டவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள், செல்வந்தர்கள் என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

அம்னோ: “பிரதமருக்கான ஆதரவு குறித்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசப்படும்!”- முகமட் ஹசான்

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அம்னோ இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அதன் துணைத் தலைவர் முகமட் ஹாசன் தெரிவித்தார்.

“நான் பிரதமராக நீடித்திருப்பதை ஆதரிக்கும் பாஸ் கட்சிக்கு நன்றி!”- துன் மகாதீர்

தம் தலைமைக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வருவதற்கான பாஸ் கட்சியின் நடவடிக்கை குறித்து தனக்குத் தெரியாது என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

“அன்வாருக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை துன் மகாதீர் நிறைவேற்ற வேண்டும்!”- வான் அசிசா

துன் மகாதீர் நாட்டின் தலைமை பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பதாக அளித்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

“அன்வாருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் – ஆனால் நாடாளுமன்றமே இறுதி முடிவு செய்யும்” –...

அன்வாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன், ஆனால், இறுதி முடிவு நாடாளுமன்றத்தின் கையில்தான் உள்ளது என மகாதீர் தெரிவித்துள்ளார்.

“இனமும், மொழியும் முக்கியம்தான், அதைவிட முக்கியம் நாட்டின் முன்னேற்றம்!”- துன் மகாதீர்

தம் இனம் மீதும் மொழி மீதும் தாம் பற்றுடன் இருப்பதாகக் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

“மலேசிய செம்பனை எண்ணெயை அதிகமாக வாங்குவதற்கு பாகிஸ்தான் தன்னால் முடிந்ததைச் செய்யும்!”- இம்ரான் கான்

மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெயை வாங்க பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அதன் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் போதிப்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை!- வான் அசிசா

கணிதம் மற்றும் அறிவியல் கற்பித்தல் மற்றும் கற்றலை ஆங்கிலத்தில் செயல்படுத்துவது குறித்த பரிந்துரை இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.