Tag: துன் மகாதீர் முகமட்
“உலக அளவில் நாட்டிற்கு புகழ் அளித்த கல்வியாளர்களை அரசாங்கம் அங்கீகரிக்கிறது!”- மகாதீர்
பல்வேறு அறிவுத் துறைகளில் மலேசியாவுக்கு அனைத்துலக அரங்கில், புகழ் அளித்த கல்வியாளர்களை அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்று பிரதமர் கூறினார்.
மகாதீர் தீபாவளி செய்தி : “மக்களின் சகிப்புத் தன்மையால் பெருநாட்கள் அமைதியாகக் கொண்டாடப்படுகின்றன”
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்துப் பெருமக்களும் பிரதமர் துன் மகாதீரும் அவரது துணைவியார் சித்தி ஹஸ்மாவும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
“ஒரு மில்லியன் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது!”- மகாதீர்
இந்நாட்டில் ஒரு மில்லியன் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு சுதந்திரத்திற்குப், பிறகு குடியுரிமை வழங்கப்பட்டது என்பதை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எடுத்துரைத்துள்ளார்.
தேசிய முன்னணி போல அதே பாணியில் ஆட்சி செய்ய நம்பிக்கைக் கூட்டணி, மகாதீரை அனுமதிக்கக்...
தேசிய முன்னணி போல அதே பாணியில் ஆட்சி செய்ய நம்பிக்கைக், கூட்டணி மகாதீரை அனுமதிக்கக் கூடாது என்று ரோனி லியு தெரிவித்துள்ளார்.
செம்பனை எண்ணெய்: மூர்க்ககுணத்திற்கும், வணிகப் போருக்கும் இது சரியான நேரமில்லை!- அப்துல் காடிர்
இந்தியாவால் மலேசிய செம்பனை எண்ணெய் புறக்கணிப்பு அச்சுறுத்தல் பெல்டா குடியேறிகளையும், சிறு உரிமையாளர்களையும் பாதிக்கக்கூடும் என்று காடிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.
முடிந்தால் ஜசெக, பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றட்டும்!
முடிந்தால் ஜனநாயக செயல் கட்சி பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து, வெளியேற்றட்டும் என்று ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் சைட் ரோஸ்லி சவால் விடுத்துள்ளார்.
“தவணை முடியும் வரை மகாதீரே பிரதமராக நிலைக்கட்டும்!”- அஸ்மின் அலி
பதிநான்காவது பொதுத் தேர்தலின் தவணை முடியும் வரையிலும் மகாதீர், பிரதமர் பதவியை வகிக்கட்டும் என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தின் போது அவையில் இருப்பது அவசியம்!”- மகாதீர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தின் போது அவையில் இருப்பது அவசியம் என்று பிரதமர் மகாதீர் எச்சரித்துள்ளார்.
“ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான எமது கருத்தினை மீட்டுக் கொள்ளப்போவதில்லை!”- மகாதீர்
காஷ்மீர் மற்றும் ஜம்மு பிரச்சனையைக் குறித்த தமது கருத்தினை மீட்டுக், கொள்ளப்போவதில்லை என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மகாதீர் பிரதமர் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் எழும்!- அனுவார் மூசா
மகாதீர் முகமட் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று அனுவார் மூசா எச்சரித்துள்ளார்.