Tag: துன் மகாதீர் முகமட்
அபாண்டி அலி நீக்கப்பட்ட விவகாரம் – சமரசத்திற்கு அரசு தரப்பு இணங்கவில்லை!
கோலாலம்பூர் : முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டால் நீக்கப்பட்டது தொடர்பில் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கு தொடர்பில்...
அவசரநிலையின் போது மாமன்னருக்கு அதிக அதிகாரம் உண்டு!
கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டார் என்பது தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கருத்தாகும், ஆனால், அந்த முடிவை மாமன்னர் மறுக்கக்கூடும் என்று துன் மகாதீர் கருதுகிறார்.
அவசரகால நிலை பிரகடனத்திற்குப்...
‘நான் அதிகாரத்திற்கு ஆசைப்படவில்லை’- மகாதீர்
கோலாலம்பூர்: இன்னமும் அதிகாரத்திற்கு ஆசைப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்தார்.
அவரால் முன்மொழியப்பட்ட தேசிய நடவடிக்கைக் குழுவை (மாகெரான்) வழிநடத்த தாம் முன்வந்ததாகக் கூறினார், ஏனெனில் அவர் தொடர்ந்து நாட்டிற்கு சேவை...
“பெஜுவாங்கை பதிவு செய்யுங்கள்- மாமன்னரே அங்கீகாரம் வழங்கியுள்ளார்”
கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தித்ததை அடுத்து, பெஜுவாங் கட்சியின் பதிவு உடனடியாக ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டின்...
மாகெரான் திட்ட முன்மொழிவை நம்பிக்கை கூட்டணி நிராகரித்தது
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின், தேசிய நடவடிக்கை மன்றத்தை (மாகெரான்) மீண்டும் நிறுவுவதற்கான முன்மொழிவை நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் இன்று நிராகரித்தது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் கட்சியாக அவர்களின்...
“அன்வார் இப்ராகிமுடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன்” மகாதீர் தகவல்
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னருடனான தனது சந்திப்பு...
மகாதீர் : “தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்க மாமன்னரிடம் பரிந்துரைத்தேன்”
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னருடனான தனது சந்திப்பு...
துன் மகாதீர் மாமன்னரைச் சந்திக்க அரண்மனை வந்தார்
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்திக்க முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அரண்மனையை வந்தடைந்தார்.
நேற்று புதன்கிழமை தொடங்கி வரிசையாக பல அரசியல் தலைவர்களை...
துன் மகாதீரும் மாமன்னரைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னரைச் சந்திக்கிறார். அதற்கான அழைப்புக் கடிதத்தை அவர் அரண்மனையிலிருந்து பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று புதன்கிழமை தொடங்கி வரிசையாக பல...
இஸ்லாமிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை அரபு- இஸ்ரேலிய மோதலுக்கு தீர்வாகலாம்
கோலாலம்பூர்: முஸ்லிம் நாடுகள் மற்றும் பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களின் கூட்டு நடவடிக்கை மூலம் அரபு-இஸ்ரேலிய மோதலுக்கு ஒரு தீர்வைக் காணலாம் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...