Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

கொவிட்-19: நடைமுறைகளை மீறியதற்காக மகாதீர் மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை கெடா லங்காவியில் ரமலான் மற்றும் நோன்பு பெருநாள் நன்கொடைகளை விநியோகிக்கும் போது கொவிட் -19 தடுப்பு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

மக்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை அவசியமாக பின்பற்ற வேண்டும்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நாடு கடுமையான சுகாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இந்த நோன்பு பெருநாளுக்கு பிற வீடுகளுக்கு வருகை தருவதை தவிர்க்கவும் அவர்...

15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு

கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எந்த ஒரு கட்சியும் தனித்து நிலையான ஆட்சி அமைக்க முடியாது என துன் மகாதீர் கூறியிருக்கிறார். எந்த தனிக் கட்சியும் இப்போதைக்கு ஆதிக்கம்...

அம்னோ தலைவர்களை கவர்வதில் துங்கு ரசாலி தோல்வி கண்டார்

கோலாலம்பூர்: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஈர்க்க அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தோல்வியடைந்ததை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வெளிப்படுத்தியுள்ளார். தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற...

அம்னோ இடங்களில் பெர்சாத்து போட்டியிட்டால், அது தோல்வியடையும்!

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து போட்டியிடும் இடங்களிலெல்லாம் அம்னோ போட்டியிட்டால் அது தோல்வியடையும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்துள்ளார். "அனைத்து இடங்களிலும் அம்னோ போட்டியிடும் என முகமட் ஹாசன்...

ஹாமிட் பாடோர் அவசரநிலை முடியும் வரையில் காவல் துறை தலைவராக இருந்திருக்க வேண்டும்!

கோலாலம்பூர்: அவசரநிலை முடியும் வரை அப்துல் ஹாமிட் பாடோர் காவல் துறை தலைவராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். 2015- ஆம் ஆண்டில் 1எம்டிபி...

பொதுத் தேர்தல் 2023-இல் நடத்தப்பட வேண்டும்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தற்போதைய நாடாளுமன்ற தவணை 2023- இல் முடிவடைந்த பின்னர் பொதுத் தேர்தலை நடத்த பரிந்துரைத்துள்ளார். நாட்டின் தற்போதைய கொவிட்-19 தொற்றுநோயை கணக்கில் எடுத்துக்கொண்ட அவர், தேர்தல்...

காலிட் அபு பக்கர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மகாதீர் தயார்!

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் குறித்து விசாரிக்கும் பணிக்குழு குறித்து கசிந்ததில் முன்னாள் காவல் துறை தலைவர் காலிட் அபுபக்கருக்கு பங்கு உள்ளது என்று துன் மகாதீரின் குற்றச்சாட்டுக்கு அபுபக்கர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க...

அவசரநிலை இல்லாமல் இருந்தால் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்கலாம்

கோலாலம்பூர்: அவசரநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட பிறரை உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் விமர்சித்துள்ளார். "இவர்களுக்கு புரியவில்லை. அவசரநிலை இல்லையென்றால், கொவிட் -19 சம்பவங்கள்...

இயோ பீ யினை பதவி நீக்கம் செய்யும் திட்டம் இல்லை!

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட் பிரதமராக இருந்த காலத்தில் இயோ பீ யினை எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சராக பதவி நீக்கம் செய்வதற்கான திட்டம் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று...