Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

அவசர காலத்திற்கு எதிராக மாமன்னர் அரண்மனையில் திரண்ட மகாதீர், எதிர்கட்சித் தலைவர்கள்

கோலாலம்பூர் : நாட்டில் அமுலில் இருக்கும் அவசர கால சட்டத்தை எதிர்க்கும் பொதுமக்களைப் பிரதிநிதிக்கும் எதிர்கட்சித் தலைவர்கள் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தலைமையில் இன்று பிற்பகலில் மாமன்னரின் அரண்மனை முன்னால் திரண்டனர். மாமன்னருடனான...

மலாய்க்காரர்கள் ஆட்சியாளர்கள் மீது கோபமாக உள்ளனர்!

கோலாலம்பூர்: நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான மலாய்க்காரர்கள் இப்போது தங்கள் ஆட்சியாளர்கள் மீது கோபப்படத் தொடங்கியுள்ளதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். இன்று இஸ்தானா நெகாராவுக்கு வெளியே ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர்,...

ஜசெக இப்போது சீனர்களை மட்டும் மையமாகக் கொண்டிருக்கவில்லை!

கோலாலம்பூர்: இதற்கு முன்னர் ஜசெக சீனர்களை மட்டுமே மையமாகக் கொண்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஒரு தீவிரமான கட்சியாக இருந்தது, ஆனால் இப்போது, அவ்வாறு இல்லை என்று ​​டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். அதன் உறுப்பினர்கள்...

‘செத்தி கணவர், பிள்ளைகள் நிதி பெற்றது எனக்கு தெரியாது!’- மகாதீர்

கோலாலம்பூர்: 2018- ஆம் ஆண்டில் அரசாங்க ஆலோசனைக் குழுவில் (சிஇபி) முன்னாள் தேசிய வங்கி (பிஎன்எம்) ஆளுநர் செத்தி அக்தார் அசிஸை நியமித்தபோது, அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் 1எம்டிபியிலிருந்து நிதி பெற்றது...

தேசிய கூட்டணியில் இணைவதற்கு துன் மகாதீர் அழைக்கப்படுகிறார்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைய யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அதன் தலைமைச் செயலாலர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார். முன்னதாக, மலேசியாகினியுடனான ஒரு நேர்காணலில், தமக்கு தேசிய கூட்டணியில் இணைய அழைப்புகள் இருந்ததாக துன்...

நம்பிக்கை கூட்டணி வீழ்ச்சிக்கு துன் மகாதீரே காரணம்!

amaகோலாலம்பூர்: கடண்தாண்டு பிப்ரவரியில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஈடுபட்டதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கூறினார். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு, துன் மகாதீர்...

‘என்னை தேசிய கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடக்கின்றன!’- மகாதீர்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தம்மை தேசிய கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒப்புக்கொண்டார். புதன்கிழமை மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மகாதீர் தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்த சில 'குற்றவாளிகளுடன்' பணியாற்ற முடியாததால்...

பெஜுவாங் யார் பக்கமும் இல்லை!

கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சி 15- வது பொதுத் தேர்தலில் தனியாகப் போட்டியிடுமா அல்லது எந்த கூட்டணியில் இணையலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அதன் தலைவர் முக்ரிஸ் மகாதீர்...

மகாதீரின் இன அடிப்படையிலான அடையாளம் ஆதாரமற்றவை- மசீச, ஜசெக

கோலாலம்பூர்: மசீச, ஜசெக தொடர்பாக துன் மகாதீரின் கூற்றுக்கு அக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அக்கட்சிகள் இனத்திற்கான "தீவிர" தன்மைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறியது இந்த எதிர் கருத்துக்கு வித்திட்டுள்ளது. மசீச தலைமைச் செயலாளர் சோங்...

மகாதீர், போராட்டவாதிகளுக்கு ஆதரவாக காவல் நிலையம் வருகை

கோலாலம்பூர் : கடந்த வாரத்தில், 18 வயதுக்கான வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் மார்ச் 27-இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கோலாலம்பூர் டாங்...