Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

பெஜுவாங்: ஆட்சி அமைப்பதில் கட்சி முக்கிய அங்கம் வகிக்கும்

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் அரசியல் நிலைமை இப்போது இருப்பதை போல இருக்காது என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். அடுத்த முறை மொகிதின் யாசின் பிரதமராக இருக்க மாட்டார் என்று...

80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரிசையில் துன் மகாதீர், மனைவிக்கு முதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி ஆகியோர் லங்காவியில் முதல் கொவிட் -19 தடுப்பூசியை நேற்று பெற்றுக் கொண்டனர். நாட்டில் முதல் முறையாக அதிக வயதுடையவர்கள்...

‘நம்பிக்கை கூட்டணி காலத்தில் செய்யப்பட்ட நியமனங்கள், திறமையற்றவர்களால் நிரப்பப்படுகிறது’

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி காலத்தில் செய்யப்பட்ட பல நியமனங்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்காததால் மாற்றப்படுகின்றன என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். கடந்த காலங்களில் அவர்கள் திறமையானவர்களை தேர்ந்தெடுத்ததாகவும், இறுதியில் அரசாங்கம்...

மொகிதினை நீக்குவதற்கு எதிர்க்கட்சியிடம் பெரும்பான்மை இல்லை

கோலாலம்பூர்: நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது பிரதமர் மொகிதின் யாசினை நீக்குவதற்கு எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதாகத் தெரியவில்லை என்று டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். எவ்வாறாயினும், மொகிதின் அதிகாரத்தில் இருக்க அவசரநிலையைப் பயன்படுத்த முடியாது...

2018-இல் மொகிதின் யாசின் நிதி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார்

கோலாலம்பூர்: 2018-இல் மே மாதம் நம்பிக்கை கூட்டணி பொறுப்பேற்ற பின்னர் நிதி அமைச்சகத்திற்கு மொகிதின் யாசினின் கவனம் இருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். முன்னாள் பினாங்கு முதல்வராக இருந்த அனுபவம்...

நஜிப் வழக்கு நீதிபதியை துன் மகாதீருடன் தொடர்பு படுத்திய ரமேஷ் ராவ் குற்றத்தை மறுத்தார்

கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் விசாரணை நீதிபதியை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தவறாகத் தொடர்பு படுத்திய தனது டுவிட்டர் பதிவின் அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரமேஷ் ராவ் மறுத்துள்ளார். எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில்...

அம்னோ, பெர்சாத்து, பாஸ் கூட்டணி எந்நேரத்திலும் உடையலாம்!

கோலாலம்பூர்: பெர்சாத்து, பாஸ் மற்றும் அம்னோ ஆகியவை அவரவர் அரசியல் நலன்களுக்காக மட்டுமே ஒன்றாக உள்ளன. இவற்றின் ஒத்துழைப்பு பொதுத் தேர்தலின் போது உடையக்கூடியது என்றும், அது வீழ்ச்சியடையும் எனவும் முன்னாள் பிரதமர்...

நம்பிக்கை கூட்டணியிலிருந்து விலகுவதற்கு துன் மகாதீர்தான் முடிவு செய்தார்

கோலாலம்பூர்: பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர் டாக்டர் மகாதீர் முகமட் தானே நம்பிக்கை கூட்டணியுடன் இருக்க வேண்டாம் என்று தேர்வு செய்தார் என்று பி.கே.ஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். நம்பிக்கை...

இன்னமும் பிரதமராக பதவி விலகியதற்கு மகாதீர் பொறுப்பேற்க மறுப்பு

கோலாலம்பூர்: பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆதரித்ததற்காக, டாக்டர் மகாதிர் முகமட் லிம் கிட் சியாங்கை விமர்சித்ததற்கு இன்று ஓர் அறிக்கையில் கிட் சியாங் பதிலளித்துள்ளார். அன்வாருக்கு ஆதரவளிக்கும்...

டோமி தோமஸ் கற்பனையாக புத்தகம் வெளியிட்டுள்ளார்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸின் புத்தகம் குறித்த சில கூற்றுக்கள் குறித்து அதிர்ச்சியையும் மனச்சோர்வையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நீண்ட அறிக்கையில், மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து...