Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

‘கிம்மா’வை பெஜுவாங் கைப்பற்றும் என்பது வதந்தியே!

கோலாலம்பூர்: மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (கிம்மா) கட்சியை பெஜுவாங் கட்சி கைப்பற்றும் என்ற குற்றச்சாட்டை டாக்டர் மகாதீர் முகமட்டின் அரசியல் செயலாளர் அபுபக்கர் யஹ்யா மறுத்துள்ளார். பெஜுவாங் கிம்மாவைக் கைப்பற்றுவதற்கு எந்த காரணமும்...

அவசரநிலைக்கு எதிராக குரல் கொடுக்க பலர் பயப்படுகிறார்கள்

கோலாலம்பூர்: பலர் அவசரகால நிலைக்கு எதிராக இருக்கிறாகள், ஆனால் தண்டிக்கப்படுவார்கள் என்ற பயத்தில் பேசத் துணியவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். அவசரநிலை தேவையற்றது என்று நினைத்த பலருடன் பேசியதாக...

செல்லியல் காணொலி : “துன் சாலே அபாஸ் : மகாதீரோடு போராடிய தலைமை நீதிபதி”

https://www.youtube.com/watch?v=0OUk8VN6zIk selliyal video | Tun Salleh Abbas : The Lord President who battled with Mahathir | 26 January 2021 செல்லியல் காணொலி |"துன் சாலே அபாஸ் : மகாதீரோடு...

துன் மகாதீர் உடல்நலத்துடன் இருக்கிறார்- சமூக ஊடகங்களில் பரவிய செய்தி போலி

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் உடல்நிலை சரியில்லாமல், மூச்சுவிட முடியாமல் இருப்பதாகவும் வாட்சாப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவிய செய்தி போலியானது என்று முன்னாள் பிரதமருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். அவரது மகள் மரினாவும், அவரது...

அவசரகால பிரகடனம் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும்!

கோலாலம்பூர்: அவசரகால பிரகடனத்தைத் தொடர்ந்து மொகிதின் யாசினுக்கு வழங்கப்பட்ட முழுமையான அதிகார மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். "அவசரகால அறிவிப்பு அரசாங்கத்திற்கு அசாதாரண அதிகாரத்தை...

மகாதீர்- நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு கூட்டணி சந்திப்புக் கூட்டத்தில் பேசப்பட்டது

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டுடன் நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பது தொடர்பான பிரச்சனை சமீபத்தில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், பிகேஆர் உள்வட்டாரங்களின்படி, இந்த திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூட்டணி...

எதற்காக அவசரநிலை ஏற்படுத்தப்பட்டது? அரசுக்கு போதுமான அதிகாரம் உண்டு

கோலாலம்பூர்: இன்று நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேள்வி எழுப்பியுள்ளார். ​​கொவிட் -19 நெருக்கடியைக் கையாள தேவையான அதிகாரங்கள் ஏற்கனவே அரசுக்கு உள்ளன...

மகாதீர்- அன்வாரின் தனிப்பட்ட அரசியலிருந்து, மலேசிய அரசியல் விடுபட வேண்டும்

கோத்தா கினபாலு: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட அரசியலில் இருந்து, மலேசிய அரசியல் விலகிச் செல்ல வேண்டும் என்று வாரிசான் தலைவர்...

பெஜுவாங் கட்சியின் பதிவு நிராகரிக்கப்பட்டது

கோலாலம்பூர்: பார்ட்டி பெஜுவாங் தானா ஆயர் (பெஜுவாங்) பதிவை சங்கப் பதிவாளர் (ஆர்ஓஎஸ்) நேற்று புதன்கிழமை நிராகரித்தது. இதன் விளைவாக, அக்கட்சி இன்று கட்சியின் பதிவு நிலையை தீர்மானிப்பதில் சங்கப் பதிவாளர் தாமதத்திற்கு எதிரான...

‘நான் இல்லையென்றால் மலாய்க்காரர்கள் ஆதரவு கிடையாது’- மகாதீர்

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி தன்னுடன் ஒத்துழைக்க மறுத்தால் அடுத்த பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற முடியாது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். 2018 பொதுத் தேர்தலின் போது நம்பிக்கை...