Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“வேற்றுமைகளை மட்டும் பார்த்தால் ஒற்றுமையாக நாட்டை நடத்த முடியாது” – மகாதீர்

போர்ட்டிக்சன் -  இன்று போர்ட்டிக்சனில் நடைபெற்ற வரலாற்றுபூர்வ மாபெரும் பொதுக் கூட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் அன்வார் இப்ராகிமுடன் தோன்றிய துன் மகாதீர், அன்வாருக்காக வாக்களிக்கும்படி போர்ட்டிக்சன் வாக்காளர்களைக் கேட்டுக்...

“நாட்டை வழிநடத்த மகாதீரே சிறந்தவர்” – அன்வார்

போர்ட்டிக்சன் -  இரு பெரும் தலைவர்களான துன் மகாதீரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் இன்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் ஒன்றாகக் கலந்து கொண்டனர். 20...

போர்ட்டிக்சன் : ஒரே மேடையில் கலக்கப் போகும் மகாதீர் – அன்வார்

போர்ட்டிக்சன் - நடைபெற்று வரும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பிரச்சாரங்களின் உச்சகட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அக்டோபர் 8-ஆம் தேதியாக இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. காரணம், அன்றுதான் பிரதமர் துன் மகாதீர் அனைத்து வதந்திகளுக்கும்...

“இனி ஓய்வுக்கான வயது வரம்பு 95” – கிண்டலடித்த மகாதீர்

இலண்டன் - பிரிட்டனுக்கான வருகையை மேற்கொண்டு தற்போது இலண்டனில் இருக்கும் பிரதமர் துன் மகாதீர் "இனி பணி ஓய்வு பெறும் வயது 95" என பிரிட்டனில் வசிக்கும் மலேசியர்களிடையே உரையாற்றும் போது கிண்டலாகக்...

லோட்டஸ் கார் – மகாதீர் இலண்டனில் விளக்கம் பெற்றார்

இலண்டன் - சனிக்கிழமை (29 செப்டம்பர்) நியூயார்க்கிலிருந்து இலண்டன் வந்தடைந்த பிரதமர் துன் மகாதீர், மறுநாள் உடனடியாக பிரிட்டனுக்கானத் தனது இரண்டாம் கட்ட அலுவல் வருகையைத் தொடர்ந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (30 செப்டம்பமர்) லோட்டஸ்...

மகாதீர் இலண்டன் வந்தடைந்தார்

இலண்டன் - நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் 73-வது பொதுப் பேரவையில் கலந்து கொள்ள நியூயார்க் வந்திருந்த பிரதமர் துன் மகாதீர் அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஐநா பொதுப்...

ஐ.நா : உலகத் தலைவர்களுடன் மகாதீர்

நியூயார்க் - இங்கு நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 73-வது பொதுப் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்ற வந்தடைந்த மகாதீர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரைகளை வழங்கியதோடு, பல அயல்நாட்டு தலைவர்களையும்...

ஐ.நா. பொதுப் பேரவையில் மகாதீர் உரை

நியூயார்க் - இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் பொதுப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி இரவு 11.30 மணியளவில் பிரதமர் துன் மகாதீர் உரையாற்றினார். மறைந்த ஐ.நா.வின் முன்னாள் தலைமைச்...

ஐ.நா.வில் மகாதீர் – அன்றும் இன்றும்!

நியூயார்க் - இங்குள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்ற நியூயார்க் வந்தடைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் ஐ.நாவில் உரையாற்ற வருவது இது முதன் முறையல்ல! மலேசியாவின் 4-வது பிரதமராகப்...

மகாதீர் இலங்கை அதிபரைச் சந்தித்தார்

நியூயார்க் - ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் கலந்து கொள்வதற்காக இலண்டனில் இருந்து நியூயார்க் வந்தடைந்திருக்கும் பிரதமர் துன் மகாதீர் அங்கு பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வருவதோடு, பல நிகழ்ச்சிகளிலும்...