Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் மகாதீர் உரை

இலண்டன் - பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் தனது வருகையின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நாளை திங்கட்கிழமை, செப்டம்பர் 24-ஆம் தேதி முக்கிய உரையொன்றை நிகழ்த்துவார். நியூயார்க்கில்...

பிரிட்டன், அமெரிக்காவுக்கு மகாதீர் பயணம்

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த 10 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டுப் பயணத்தை துன் மகாதீர் மேற்கொள்ளவிருக்கிறார். முதல் கட்டமாக இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு வருகை...

மகாதீருக்கு லீ குவான் பாணியிலான அமைச்சர் பதவி – அன்வார் கோடி காட்டினார்

கோலாலம்பூர் - சிங்கையிலிருந்து வெளிவரும் சேனல் நியூஸ் ஆசியா ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், பதவி விலகிய பின்னர் மகாதீருக்கு லீ குவான் இயூ பாணியில்...

அன்வாருக்கு ஆதரவு – மகாதீர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

கோலாலம்பூர் - போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முடிவு குறித்து தான் அங்கீகரிப்பதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ளார். "போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடுவது அன்வாரின் தனி உரிமை. அதில் நான் தலையிட...

இந்திய அமைச்சர்கள் 4 பேர்! ஆனால் அரசியல் செயலாளர்கள் யாருமே இல்லையா?

புத்ரா ஜெயா - புதிய பக்காத்தான் அரசாங்கத்தில் 4 இந்திய அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சிதான்! வரலாற்றுபூர்வ, பெருமைக்குரிய செய்திதான்! ஆனல், அதே சமயத்தில் சில நெருடல்களும் எழாமல் இல்லை. நேற்று புதன்கிழமை பிரதமர்...

மகாதீர் புருணை சென்றடைந்தார்

பண்டார் ஸ்ரீ பகவான் - பிரதமர் துன் மகாதீர் இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு இன்று புருணை தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவான் வந்தடைந்தார். பிரதமரான பின் மகாதீர் வருகை தரும்...

“சீனம், தமிழ் மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்” – சீனாவில் மகாதீர்

பெய்ஜிங் – சீனாவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் மாறிவரும் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப அனைவரும் கூடுதல் மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பன்மொழித் திறனை நாம்...

3-வது கார்: 41 பில்லியன் ரிங்கிட் முதலீடு – சீன நிறுவனங்கள் முன்வருகின்றன

ஹங்சாவ் - துன் மகாதீரின் சீன வருகையை முன்னிட்டு, மலேசியாவின் 3-வது கார் திட்டத்திற்கு இரண்டு சீனா நாட்டு நிறுவனங்கள் 10 பில்லியன் அமெரிக்க டாலர் (மலேசிய ரிங்கிட் 41 பில்லியன்) மதிப்பிலான...

மகாதீர் சீனா சென்றடைந்தார்

ஹங்சாவ் - சீனாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியப் பிரதமர் துன் மகாதீர் நேற்று சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் தனது வருகையின் முதல் கட்டமாக தனது துணைவியார் மற்றும் குழுவினருடன்...

சிவப்பு அடையாள அட்டை: இந்திய சமுதாயப் பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு

புத்ரா ஜெயா - 60 வயதுக்கு மேற்பட்டு சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும் மலேசியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக இந்திய...